நேரு முதல் நேற்று வரை

நேரு முதல் நேற்று வரை என்பது ப. ஸ்ரீ. இராகவன் எழுதி கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். இராகவன் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தவர். இந்நூலில் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, காமராசர் மற்றும் பல தலைவர்களுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்; தம் பணிக்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரித்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரு_முதல்_நேற்று_வரை&oldid=1373091" இருந்து மீள்விக்கப்பட்டது