நொக்சன் (சட்டமன்றத் தொகுதி)

நொக்சன் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் மாநிலமான நாகலாந்துவில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

இந்தியாவில் முதன்முதலாக வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செப்டம்பர் 2013-ல் நாகலாந்து மாநிலத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டது.[3][4]

சான்றுகள்

தொகு
  1. http://indianexpress.com/article/india/india-others/vvpats-to-be-used-on-largescale-for-1st-time-in-mizoram-polls/
  2. http://www.ndtv.com/assembly/vvpat-to-be-used-in-ten-assembly-constituencies-in-aizawl-city-540140
  3. "Nagaland first to use VVPAT device for voting".
  4. "India devises flawless ballot mechanism". Archived from the original on 2014-01-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-18.