நொச்சி மாலை

நொச்சி மாலை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பகையரசன் முற்றுகையிட்டிருக்கும் தன் கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிடுதல் நொச்சித்திணை. இந்தத் திணைபற்றிய செய்திகளைத் தொகுத்துப் பாடுவது நொச்சி மாலை என்னும் இலக்கியமாகும். [1] [2]

இவற்றையும் காண்க

தொகு

கருவி நூல்கள்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சி_மாலை&oldid=1562428" இலிருந்து மீள்விக்கப்பட்டது