நோக்கியா சி2-00
நோக்கியா சி2-00 என்பது ஒரு நோக்கியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கைபேசி ஆகும். இது தான் நோக்கியா நிறுவனம் முதன் முதலாக வெளியிட்ட இரண்டு சிம் கார்டுகளை இயக்கும் வசதி கொண்ட கைபேசி ஆகும்.
தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
திரை | 1.8 இன்ச் (262 000 கலர்கள்) |
கேமரா | 640 x 480 பிக்ஸல்கலள் |
இயங்கு தளம் | சீரியஸ் 40 6ம் பதிப்பு சிறப்பு தொகுப்பு 1 |
நினைவகம் | 10 MB |
பிணையங்கள் | ஜி.எஸ்.எம் 900/1800 |
தொடர்பாற்றல் | புளுடூத் 2.1+EDR, மைக்ரோ-யுஎஸ்பி |
மின்கலன் | BL-5C 3.7 V 1020 mAh |
அளவு | 108 x 45 x 14.65 mm |
எடை | 74 g |
வடிவம் | கேன்டிபார் |
சிறப்பம்சங்கள்
தொகுஇந்த கைபேசியில் உள்ள முக்கிய சிறப்பு இதில் உள்ள இரட்டை சிம் வசதி ஆகும். மேலும் இந்த கைபேசியில் புகைப்படக்கருவி, புளுடூத், ஃப்ளாஷ் லைட் மற்றும் ஜாவா இயக்கம் போன்றவை அம்சங்களும் உள்ளன.