நோயில் பூசுதல் (அருட்சாதனம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நோயில் பூசுதல் என்பது குணமளிக்கும் அருட்சாதனம் ஆகும். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயில் பூசுதல் மூலம் இறைவனின் இரக்கத்தை பெற்று குணமடைவர் என்பது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. பொதுவாக இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கே வழங்கப்படுகிறது.
நோயில் பூசுதல் திருசடங்குதொகு
நோயில் பூசுதலின் போது குருவானவர் நோயாளியின் மீது புனித எண்ணெய் ஊற்றி செபிப்பார். பிறகு நோயாளிக்கு நற்கருணை வழங்குவார்.
ஆதாரங்கள்தொகு
நோயில் பூசுதல் யாருக்கு வழங்கப்படுகிறது?
நோயில் பூசுதல் பரணிடப்பட்டது 2014-07-28 at the வந்தவழி இயந்திரம்