பகலாடி
பகலாடி (Diurnal creature) என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம். இது தாவரமாகவோ விலங்காகவோ இருக்கலாம். தாவரங்களிலும் உறக்க நிலை உண்டு. தாவரங்கள் எந்த நேரத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் வருகின்றனவோ அதற்கேற்றவாறு தங்கள் உறக்க விழிப்புச் சுழற்சியை மாற்றிக் கொள்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்
தொகு- ↑ Vinne, Vincent van der; Gorter, Jenke A.; Riede, Sjaak J.; Hut, Roelof A. (1 August 2015). "Diurnality as an energy-saving strategy: energetic consequences of temporal niche switching in small mammals" (in en). Journal of Experimental Biology 218 (16): 2585–2593. doi:10.1242/jeb.119354. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0949. பப்மெட்:26290592.
- ↑ Shuboni, Dorela D.; Cramm, Shannon L.; Yan, Lily; Ramanathan, Chidambaram; Cavanaugh, Breyanna L.; Nunez, Antonio A.; Smale, Laura (2014). "Acute effects of light on the brain and behavior of diurnal Arvicanthis niloticus and nocturnal Mus musculus". Physiology & Behavior 138: 75–86. doi:10.1016/j.physbeh.2014.09.006. பப்மெட்:25447482.
- ↑ Ward, Michael P.; Alessi, Mark; Benson, Thomas J.; Chiavacci, Scott J. (2014). "The active nightlife of diurnal birds: extraterritorial forays and nocturnal activity patterns". Animal Behaviour 88: 175–184. doi:10.1016/j.anbehav.2013.11.024.