தமிழ் இலக்கணத்தில் பகாப்பதம் என்பது மேலும் பொருள்தரக்கூடிய சொற்களாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும். பகா என்பது பிரிக்கமுடியாது என்றும், பதம் என்பது சொல் என்றும் இங்கு பொருள் தருகின்றன.

பகாப்பதம் ஏழு எழுத்துக்கள் வரை எழுத்துக்களைக் கொண்டிருக்கும். [1]

எடுத்துக்காட்டு (அடைப்புக்குறிக்குள் எழுத்தெண்ணிக்கை)

அணி (2), அறம் (3), அகலம் (4), அருப்பம் (5), தருப்பணம் (6), உத்திரட்டாதி (7)

எடுத்துக்காட்டுக்கள் தொகு

  • மா
  • பா
  • படம்
  • ஆம்
  • பட்டம்
  • படம்

அடிக்குறிப்பு தொகு

  1. நன்னூல் 130
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாப்பதம்&oldid=1562067" இலிருந்து மீள்விக்கப்பட்டது