பகுப்பாய்வு முடக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதிசிந்தனை அல்லது பகுப்பாய்வு முடக்கம் (Analysis paralysis) என்பது அளவுக்குமதிகமான தன்சிந்தனையில் ஈடுபட்டு, முடிவெதும் எடுக்க முடியாமல் முடங்கும் நிலையாகும். ஒரு நபர், மிகசெம்மையான அல்லது அதிசிறந்த தீர்வை நோக்கி செல்லும் போது, காணும் தீர்வெல்லாம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத காரணத்தலோ, அல்லது எடுக்கும் முடிவை தவறான விளைவை கொடுக்கும் எனும் பயத்தாலோ முடிவெடுக்க முடியாமல் முடங்கும் நிலையே பகுப்பாய்வு முடக்கமாகும்