பகுப்பு பேச்சு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்

இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன்? இது இந்தியாவின் தலைநகரங்கள் என்பது போல பொருள்படுகிறது--சண்முகம்ப7 (பேச்சு) 03:22, 2 சனவரி 2013 (UTC)Reply

ஆம் இது இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் என்று இருக்க வேண்டும். --செல்வா (பேச்சு) 03:26, 2 சனவரி 2013 (UTC)Reply
Y ஆயிற்று by shanmugambot :)--சண்முகம்ப7 (பேச்சு) 04:12, 2 சனவரி 2013 (UTC)Reply
Return to "இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்" page.