பகுப்பு பேச்சு:கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள்

வீட்டு விலங்குகள் என்றும் ஒரு பகுப்பு உள்ளது. ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.--சிவகுமார் \பேச்சு 12:06, 19 மே 2008 (UTC)Reply

நீங்கள் சொல்வதன்படி வீட்டு விலங்குகள் என்று இருப்பது பொருத்தமாக இருக்குமெனத் தோன்றுகின்றது.--கலை (பேச்சு) 11:10, 20 ஆகத்து 2012 (UTC)Reply
Return to "கொல்லைப்படுத்தப்பட்ட விலங்குகள்" page.