பகுப்பு தமிழர் விளையாட்டுகள் என்று இருக்க வேண்டும். பின்னால் வேற்றுமை உருபு ஒட்டி வரும்போது மட்டுமே ஒற்று மிகுமென நினைக்கிறேன். பகுப்பை மாற்றுவதோடு தாமாக கட்டுரைகளில் எல்லாம் மாறும் வகையில் செய்ய முடியுமா? -- சுந்தர் \பேச்சு 05:43, 31 திசம்பர் 2011 (UTC)Reply

awb/தானியங்கி தான் ஒரே வழி என நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:58, 31 திசம்பர் 2011 (UTC)Reply
ஓ, நம் பயனர்கள் யாரேனும் தானுலவியை இயக்குவார்களானால் விளையாட்டுக்கள் என்று பிழையாக ஒற்று மிகுந்து வரும் பகுப்புகள் அனைத்தையும் மாற்ற வேண்டுகிறேன். பைவிக்கிபாட்டைக் கொண்டும் செய்ய முடியும். ஆனால் எனக்கு இப்போது நேரமும் இணைய அணுக்கமும் கூடி வரவில்லை. -- சுந்தர் \பேச்சு 06:45, 31 திசம்பர் 2011 (UTC)Reply
பகுப்பைச் சரியாக நகர்த்தியமைக்கு நன்றி, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 11:45, 4 சனவரி 2012 (UTC)Reply

முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டுகோள் தொகு

இது போல் தமிழ் விக்கிப்பீடியாவில் மட்டுமே காணக்கூடிய சிறந்த ஆக்கங்களை, முதற்பக்கத்தில் ஏதாவது ஒருவகையில் தொடர்ந்து சில காலத்துக்குக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஏற்கனவே உள்ள உங்களுக்குத் தெரியுமா, செய்திகள் பகுதிக்கு கீழ் இதனைச் செய்யலாம். --இரவி 22:58, 20 சனவரி 2012 (UTC)Reply

Return to "தமிழர் விளையாட்டுகள்" page.