பகுப்பு பேச்சு:தமிழிசை

உறுமி மேளம் தொகு


தமிழிசை நூல்கள் தொகு

சுரங்கள் இசைக்கு அடிப்படைக் கூறு. கேட்பதுக்கு இனிமையாக இருக்க கூடிய ஒலிக்கூறுகளை சுரங்கள் எனலாம்! இவை ஏழாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்காலத்தில் ச,ரி,க,ம,ப,த,நி என்று ஏழு எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இசைத்தமிழில் நீண்டு ஒலிக்க்கும் நெடில் உயிரெழுத்துக்களை (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ) இவற்றைக் குறிக்க முன்னர் பயன்படுத்தினர்.

  1. குரல் - tonic - லட்ஜம் -- மிடறு
  2. துத்தம் - supertonic - ரிஷபம் -- நாக்கு
  3. கைக்கிளை - mediant - காந்தரம் -- உள்நாக்கு
  4. உழை - subdominant - மத்யமம் -- சிரம்
  5. இளி - dominant - பஞ்சமம் -- நெற்றி
  6. விளரி - submediant - தைவதம் -- நெஞ்சு
  7. தாரம் - leading note - நிஷாதம் -- நாசி

சங்கைப் பொதுவன் கருத்துக்கள் தொகு

  • பண்டைய தமிழிசை அமைப்பாளர்கள் - நத்தத்தனார் பொன்றோர் பெயர்களை இணைத்தல்
  • இன்றைய தமிழிசை அமைப்பாளர்கள் - வண்ணச்சரபம் தண்டபாணித் தேசிகர் போன்றோர் பெயர்களை இணைத்தல்
  • பண்டைய தமிழிசை - பாலைப்பண், குறிஞ்சிப்பண் போன்றவற்றை இணைத்தல்
  • இன்றைய தமிழிசை - வண்ணம், தெம்மாங்கு போன்றவற்றை இணைத்தல்

இவ்வாறு பாகுபடுத்திக்கொண்டு பகுப்புகளைச் செம்மைப்படுத்தலாம். செம்மைப்படுத்தும்படி நற்கீரன் அய்யாவை வேண்டுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:15, 20 மார்ச் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:தமிழிசை&oldid=3516198" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழிசை" page.