பகுப்பு பேச்சு:விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்

Add topic
There are no discussions on this page.

பொதுவகம் (Commons)என்ற சொல், முதற்பக்கத்திலும், பிற இடங்களிலும், நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். எனவே, இங்கும் அப்பெயரை இற்றைப்படுத்த எண்ணுகிறேன். மாற்றுக்கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 01:58, 26 சூலை 2013 (UTC)

பகுப்பு ஒன்றுக்கு இந்த மாற்றம் அவசியம் தானா? இப்பகுப்பில் உள்ள அனைத்துப் படிமங்களிலும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அப்படி அவசியம் மாற்ற வேண்டும் எனக் கருதினால், தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரைக் கொண்டு மாற்றுங்கள்.--Kanags \உரையாடுக 02:06, 26 சூலை 2013 (UTC)
அடிக்கடிப் பயன்படுத்தும் சொல் என்பதாலும், புதியவர்களுக்கு ஒரே நோக்கமுடைய பலசொற்பயன்பாடு குழப்பத்தை உண்டாக்கும் என்பதாலும் மாற்றம் அவசியம் என்றே எண்ணுகிறேன். பொதுவகத்தில் தானியங்கி அணுக்கம் எனக்கு இருப்பதால், அங்கு இப்படிமங்களை, நகர்த்துவேன். பிறகு இப்பகுப்பில் ஒன்றும் இருக்காது! அதனை செய்து விட்டு இங்கு பகுப்பின் பெயரை மாற்றுகிறேன். நல்ல நடைமுறையை என் செயலில் விதைத்தமைக்கு நன்றி. மேலும், இப்பகுப்பில் நாம் உரையாடியும், முன்பக்கமுள்ள வார்ப்புருவில் சிவப்பு இணைப்பு வருகிறது. அதையும் மாற்ற வேண்டும். ஒருமாத அறிவிப்பு இடைவெளிக்கு, மேற்கூறிய மாற்றங்களை செய்வேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:16, 26 சூலை 2013 (UTC)
நீங்கள் பயன்படுத்தியுள்ள வார்ப்புரு கட்டுரைகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியவை என்று தெரிகிறது. இதனாலேயே சிவப்ப்பு இணைப்பு வருகிறது. வார்ப்புருக்கள், பகுப்புகளுக்கு புதிதாக நீக்கல் வார்ப்புரு உருவாக்க வேண்டி வரும்.--Kanags \உரையாடுக 02:28, 26 சூலை 2013 (UTC)
சரிங்க. இது போல பல உள்ளன.(எ.கா) பேச்சு:wiktionary ஏதேனும் மாற்றுவழி பற்றி எண்ணுகிறேன். switch option பயன்படுத்தி மொழிக்கு ஏற்ப, வார்ப்புருக்கள் மாறுவதை, ஆங்கில விக்சனரியில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவகத்தில் பகுப்பு மேலாண்மை மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதைக் கண்டு வியந்த தோடு சரி. இனிமேல் தான் அவைகளை தமிழ் விக்கிக்காகக் கற்றுக் கொள்ளவேண்டும்.சில ஐயங்கள் உள்ளன. கேட்டறிந்துவிட்டு இங்கே தெரிவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:36, 26 சூலை 2013 (UTC)
தகவலுழவன், படிமங்களை பொதுவகத்திற்கு நகர்த்திய பின்னர், இங்குள்ள படிமத்தில் வார்ப்புரு:NowCommons என்ற வார்ப்புருவை இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 22:46, 26 சூலை 2013 (UTC)
தவறாமல் இணைப்பேன். இதுபோன்றதொரு கோப்பு மாற்ற மாதிரியை செய்து காண்பித்து, தொடுப்பை இங்கு தெரிவிக்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 00:39, 27 சூலை 2013 (UTC)
Return to "விக்கிமீடியா பொதுவிற்கு நகர்த்தக்கூடிய படிமங்கள்" page.