பக்ரேசுவர் நதி
பக்ரேசுவர் நதி (Bakreshwar River) என்பது மயூராக்சி நதியினுடைய ஒரு துணை ஆகும். இந்நதி சார்க்கண்ட் மாநிலத்தின் பர்கனா கோட்டத்தில் உற்பத்தியாகிறது [1]. பின்னர் இது பிர்பூம் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோபாய் நதியை சந்திக்கிறது. இவ்விரு நதிகளிலிருந்தும் தண்ணீர் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள மயூராக்சி நதியில் ஒருங்கிணைந்து பாய்கின்றன [2]. பனாகர்-மார்கிராம் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது ஒருவர் தப்ராய்பூர் தாண்டி சிறிது தொலைவில் இடப்புறம் திரும்பினால் பக்ரேசுவர் அனல்மின் நிலையத்தை அடையலாம். இதற்கான அணை பெயர் நீல்நிர்யான் ஆகும். இவ்விடம் ஒரு சுற்றுலாத் தலமாக பிரபலபடைந்துள்ளது [3]. அனல்மின் நிலையம் சின்பாய் கிராமத்திற்கு அருகில் உள்ளது.
பக்ரேசுவர் நதி | |
River | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | சார்க்கண்ட், மேற்கு வங்காளம் Bengal |
நகரம் | பக்ரேசுவர் |
அடையாளச் சின்னம் |
பக்ரேசுவர் அனல்மின் நிலையம் |
நீர்ப்பாசனம்
தொகுபக்ரேசுவர் கால்வாய் நீர்ப்பாசன வசதியை அளிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Selim, Mohammad, Irrigation Projects in Birbhum District,Paschim Banga, February 2006, (in Bengali), Birbhum special issue, p. 151, Information and Culture department, Govt. of West Bengal
- ↑ "Birbhum District". District Administration. Archived from the original on 20 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
- ↑ Sarkar, Joydeep, Paryatan Boichitre Birbhum Jela, Paschim Banga, p. 200
புற இணைப்புகள்
தொகு- Map of Birbhum பரணிடப்பட்டது 2009-03-08 at the வந்தவழி இயந்திரம்