பங்காசி (Banghazi, அரபு மொழி: بنغازي), லிபியாவில் வடக்கே மத்தியதரைக் கடல்கரையில் அமைந்துள்ள நகரமாகும், இங்கு கிட்டதட்ட 6.37.000 மக்கள் வசிக்கின்றனர். (2003), லிபியாயாவின் தலைநகரான திரிப்பொலிக்கு அடுத்து பன்றாசி இரண்டாவது பெரிய நகர் ஆகும்.

பங்காசி (بنغازي)
Banghazi
நகரம்
ஆள்கூறு 32°7′N 20°4′E / 32.117°N 20.067°E / 32.117; 20.067
Population 6,37,000 (2003) [1]
லிபியாவில் பங்காசியின் அமைவிடம்
லிபியாவில் பங்காசியின் அமைவிடம்
லிபியாவில் பங்காசியின் அமைவிடம்

குறிப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காசி&oldid=2045398" இலிருந்து மீள்விக்கப்பட்டது