பஜ்லுல்லாஹ் சாலை

நவாப் கான் பகதூர் முஹம்மது பஜ்லுல்லாஹ் சென்னை மாநகராட்சியின் மேயராக பணியாற்றினார். அவரின் பெயரை கொண்டு சென்னை தியாகராய நகர் பகுதியை இணைக்கும் பிரதான சாலை ஒன்றிற்கு பஜ்லுல்லாஹ் சாலை என பெயர் இடப்பட்டுள்ளது.

தியாகராய நகரிலிருந்து கோடம்பாக்கத்தினை இச்சாலை இணைக்கின்றது.

பஜ்லுல்லாஹ் சாலையின் பிரதான நிறுவனங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க இடங்கள் தொகு

  • ஏர்டெல்
  • ஐசிஐசிஐ வங்கி
  • பாரத ஸ்டேட் வங்கி

மேற்கோள்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜ்லுல்லாஹ்_சாலை&oldid=2778421" இலிருந்து மீள்விக்கப்பட்டது