நாடகமேடை (திரைப்படம்)

(பஞ்சாமிர்தம் (1942 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாடகமேடை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், வி. எம். ஏழுமலை மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாடகமேடை
இயக்கம்ஜித்தன் பானெர்ஜி
தயாரிப்புபாலாஜி ஈஸ்வர் பிலிம்ஸ்
நடிப்புகாளி என். ரத்னம்
வி. எம். ஏழுமலை
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுஏப்ரல் 19, 1942
நீளம்16463 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகமேடை_(திரைப்படம்)&oldid=3733857" இலிருந்து மீள்விக்கப்பட்டது