பஞ்சாயத்து ராஜ் சட்டம்

பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் தாங்களின் தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளும் சட்ட அமைப்பு ஆகும். ராஜிவ் காந்தி அவர்களால் உருவாக்கப்பட்டது.இந்திய அரசயலமைப்பு சட்டம் 73,74,திருத்தங்களால் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

வரலாறுதொகு

சோழர் கால உத்திரமேருர் கல்வெட்டு மூலம் குடவோலை முறையின் மூலம்தேர்வு செய்து கிராம சபை,மற்றும் வாரியம் பற்றியும்,1884 இல் ரிப்பன் பிரபு காலத்தில் தல சுய ஆட்சி திட்டம்  மூலம் பஞ்சாயத்து சட்டம் பற்றி அறிய முடிகிறது.

பஞ்சாயத்து ராஜ் சட்ட சிறப்புகள்தொகு

கிராமம்,ஒன்றியம்.மாவட்ட.அளவில் அதிகார பரவல் உள்ளது. 1/3பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருப்பர். கிராமம்,ஒன்றியம்,மாவட்டம் என முன்றடுக்கு கொண்டது. நகர்பாலிகா பேருராட்சி,நகராட்சி,மாநகராட்சி என முன்றடுக்கு கொண்டது. 29 வகையான நலத்திட்டங்களை ஆற்ற உரிமை உள்ளது. கிராமசபை ஆண்டிற்கு நான்கு முறை கூட்ட வேண்டும்.

பணிகள்தொகு

சாலை வசதி,குடிதண்ணிர்,தெருவிளக்கு,சுகாதாரம்,கல்வி, நூலகம், துப்புரவு,பூங்கா, பதாள சாக்கடை போன்ற பராமரிப்பு பணிகளை செய்கின்றன. கிராம சபை கூடி வரவு செலவு ,திட்டம் பற்றி விவாத்தல். மத்திய,மாநில நிதிப்பெற திட்டம் தாயரித்தல்.

பஞ்சாயத்து நிதிக்கமிஷன்தொகு

5 உறுப்பினர்களை கொண்டது.நிதிக்கொள்கை,நிதிஆதாரம்,நிதிபங்கீடுபோன்ற ஆலோசனை வ்ழங்குதல்.

நிதி ஆதாரம்தொகு

வீட்டு வரி,கேளிக்கை வரி,தொழில் வரி,சொத்துவரி,குடிநீர் வரி,விளம்பர வரி,வசூலித்தல் மத்திய,மாநில அரசு நிதி அளிப்பு

மாவட்ட ஆட்சியர் அதிகாரம்தொகு

உள்ளாட்சி அமைப்பு க்களை ஆய்வு செய்ய, கண்காணிக்க,மற்றும் சட்ட விரோதப்போக்கு, குற்றப்பின்னனி போன்ற நேரங்களில் தலைவரை நீக்க அதிகாரம் உண்டு.

மேற்கோள்தொகு

[1]

  1. உள்ளாட்சி அமைப்புகள். தமிழ்நாடு பாடநூல் கழகம். 2008. பக். 92.