படகு கட்டுதல்

படகு கட்டுதல் பொறியியலின் பழைய பிரிவுகளில் ஒன்று.

கட்டுமானத்தில் ஸ்கூணர் ஆப்பிள்டோர்

பகுதிகள்தொகு

 
கிரீசு நாட்டில் படகு கட்டப்படுகிறது
 
பக்கப்பார்வை மரச்சட்டம்

நங்கூரம்தொகு

படகுகளில் பயன்படுத்தப்படும் நங்கூரமானது சங்கிலி போன்ற அமைப்பில் இருக்கும். இது படகுடன் இணைக்கப்பட்டிருக்கும். சங்கிலி அமைப்பிற்கு எடை சேர்க்க அதனுடன் பாறைகள் இணைக்கப்பட்டிருக்கும். நவீன காலத்தில் நங்கூரம் எஃகினால் செய்யப்படுகிறது.

அடிப்பகுதிதொகு

கட்டுமான பொருட்கள் மற்றும் முறைகள்தொகு

மரம்தொகு

பாரம்பரிய படகு கட்டுமான பொருளான மரம் மிதப்பு தன்மை அதிகம், மற்றும் கட்டுமானத்திற்கு எளிதாக இருப்பதாலும் இக்காலத்தில் சிறிய படகுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. படகு கட்டுமானத்தில் தேக்கு போன்ற மரங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மரங்கள் அழுகாமல் தடுக்க இயற்கை இரசாயன பொருட்கள் மரத்தில் தடவப்படுகின்றன.

அலுமினியம்தொகு

அலுமினியம் பெரும்பான்மையான நாடுகளில் விலையுயர்ந்ததாக உள்ளதால் இது அதிமாக படகு கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவில்லை.

கண்ணாடி இழைதொகு

படகு கட்டுமான கருவிகள் மற்றும் பயன்கள்தொகு

சுத்தியல், வாள், துளையிடும் கருவி போன்றவை படகு கட்டுமானத்தில் பொதுவாக பயன்படும் கருவிகளாகும்.

படத்தொகுப்புதொகு

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=படகு_கட்டுதல்&oldid=1885626" இருந்து மீள்விக்கப்பட்டது