படிகக் கல்

Quartz Japan Twin Huaron Peru

படிகக் கல் (Quartz) நமக்கு மிகவும் பயன்படக்கூடிய தாதுப் பொருள்களில் ஒன்று படிகக் கல். மணற்பாறைகளிலும், கருங்கற்பாறைகளிலும் இது காணப்படுகிறது. இது சிலிக்கனும் (Silicon) ஆக்சிஜனும் சேர்ந்த சுட்டுப் பொருளாகும். இதனைப் பாறைப் படிகம் (Rock Crystal) என்றும் சொல்வார்கள். தாதுப்பொருள்களில் வைரத்திற்கு அடுத்து இதுவே மிகக் கடினமானது. தூய்மையான படிகக் கல்லுக்கு நிறம் எதுவும் கிடையாது. இது கண்ணாடியைவிடத் தெளிவாக இருக்கும். [1]

சான்றுகள்தொகு

  1. http://www.tamilvu.org/library/libindex.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிகக்_கல்&oldid=2362474" இருந்து மீள்விக்கப்பட்டது