படிமம்:மரமது மரத்திலேறி....ogg
மரமது_மரத்திலேறி....ogg (Ogg Vorbis sound file, length 3 min 34 s, 64 kbps, file size: 1.63 MB)
இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
|
சுருக்கம்
விளக்கம்மரமது மரத்திலேறி....ogg |
தமிழ்: சங்க காலத்து தமிழ்ப் பாடல் ஒன்று
சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்: அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.
|
||
நாள் | |||
மூலம் | சொந்த முயற்சி | ||
ஆசிரியர் | Kalai |
அனுமதி
- நீங்கள் சுதந்திரமாக:
- பகிர்ந்து கொள்ள – வேலையை நகலெடுக்க, விநியோகிக்க மற்றும் அனுப்ப
- மீண்டும் கலக்க – வேலைக்கு பழகிக்கொள்ள.
- கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப,
- பண்புக்கூறுகள் – நீங்கள் பொருத்தமான உரிமையை வழங்க வேண்டும், உரிமத்திற்கான இணைப்பை வழங்க வேண்டும் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தால் குறிப்பிட வேண்டும். நீங்கள் ஏற்புடைய எந்த முறையிலும் அவ்வாறு செய்யலாம், ஆனால் எந்த வகையிலும் உரிமதாரர் உங்களை அல்லது உங்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் படி பரிந்துரைக்க கூடாது.
- அதே மாதிரி பகிர் – நீங்கள் ரீமிக்ஸ் செய்தாலோ, உருமாற்றம் செய்தாலோ அல்லது பொருளை உருவாக்கினாலோ, உங்கள் பங்களிப்புகளை அல்லது இணக்கமான உரிமம் கீழ் அசலாக விநியோகிக்க வேண்டும்.
Items portrayed in this file
depicts ஆங்கிலம்
some value
copyright status ஆங்கிலம்
copyrighted ஆங்கிலம்
23 நவம்பர் 2011
source of file ஆங்கிலம்
original creation by uploader ஆங்கிலம்
கோப்பின் வரலாறு
குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.
நாள்/நேரம் | நகம் அளவு சிறுபடம் | அளவுகள் | பயனர் | கருத்து | |
---|---|---|---|---|---|
தற்போதைய | 15:22, 23 நவம்பர் 2011 | 3 min 34 s (1.63 MB) | Kalaiarasy |
கோப்பு பயன்பாடு
பின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):
கோப்பின் முழுமையான பயன்பாடு
கீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:
- ta.wiktionary.org-திட்டத்தில் இதன் பயன்பாடு
மேனிலைத் தரவு
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
ஆக்கர் | ??? |
---|---|
பயன்படுத்தப்பட்ட மென்பொருள் | Xiph.Org libVorbis I 20070622 |
மென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம் | 2011 |