பட்டத்து யானை (திரைப்படம்)
பூபதி பாண்டியன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பட்டத்து யானை 2013ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விசால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். தமன் மற்றும் சபேஷ் முரளி ஆகியோரின் கூட்டணியில் இசை அமைந்தது.
பட்டத்து யானை | |
---|---|
பட்டத்து யானை | |
இயக்கம் | பூபதி பாண்டியன் |
தயாரிப்பு | எஸ். மைக்கல் ராயப்பன்
எம். ஷெராபின் சேவியர் |
திரைக்கதை | பூபதி பாண்டியன் |
இசை | தமன் சபேஷ் முரளி (bgm) |
நடிப்பு | விஷால் ஐஸ்வரியா அர்ஜூன் சந்தானம் |
ஒளிப்பதிவு | வைதி எஸ் |
படத்தொகுப்பு | எ. எல். ரமேஷ் |
கலையகம் | குளோபல் இன்போடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் |
விநியோகம் | மைக்கல் ராயப்பன்
விஷால் |
வெளியீடு | சூலை 26, 2013 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹24 கோடி |
கதாப்பாத்திரம்
தொகு- விஷால் - காரைக்குடி சரவணன்
- ஐஸ்வரியா அர்ஜூன் - ஐஸ்வரியா
- சந்தானம் - கௌரவம் (மகன்) / பூங்காவனம் (தந்தை)
- ஜெகன் - அடைமுருகேசன்
- ஜான் விஜய் - தயா
- ஆதித்தியா ஓம் - மன்னா
- முரளி சர்மா - மருதமுத்து
- சீதா
- மயில்சாமி- ஜேக்பாட்
- சுப்பு பஞ்சு அருணாச்சலம்- மாவட்ட ஆட்சி தலைவர்
- ராஜேந்திரன்