பட்டுக்கோட்டை பிரபாகர்

தமிழ் எழுத்தாளர்

பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar; பிறப்பு:30 சூலை 1958) பிரபலமான தமிழ் எழுத்தாளராவார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும் வெளிவந்துள்ளன. இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையுடையவையாகும்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பிரபாகர் 1958 சூலை 30 இல் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இராதாகிருஷ்ணன், சந்திரா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு திருமணமாகி சுவர்ணரம்யா, சுவர்ணபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.[1][2]

படைப்புகள்

தொகு

(அகரவரிசையில்)

 1. ஆகவே செக்சன் 302 படி; 1988; கல்கியில் வெளிவந்த தொடர்.
 2. உயிர்வரை இனித்தவள்
 3. கிழக்குத் தொடர்ச்சிக் கொலைகள்
 4. சுசிலாவுக்கு ஒரு சல்யூட்
 5. தயாளன் தீர்ப்பு
 6. தொட்டால் தொடரும்; 1986; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
 7. வல்லமை தாராயோ;1988; கல்கியில் வெளிவந்தது
 8. வெட்டு, குத்து, கண்ணே காதலி 1994 ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்
 9. வெள்ளைக்கொடி

மேற்கோள்கள்

தொகு
 1. மாதேவன், சந்தோஷ். "`பயணம்' பிரச்னை முதல், `காப்பான்' கதைத் திருட்டு வழக்கு வரை... பட்டுக்கோட்டை பிரபாகர் ஷேரிங்ஸ்" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/pattukottai-prabhakar-on-the-current-trends-of-tamil-cinema. 
 2. "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - பட்டுக்கோட்டை பிரபாகர்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டுக்கோட்டை_பிரபாகர்&oldid=3693045" இலிருந்து மீள்விக்கப்பட்டது