பணம் பந்தியிலே

பணம் பந்தியிலே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பணம் பந்தியிலே
இயக்கம்கிருஷ்ணராவ்
தயாரிப்புஎம். ஏ. வேணு
எம். ஏ. வி. பிக்சர்ஸ்
கதைஆர். செழியன்
திரைக்கதைசேலம் நடராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 7, 1961
நீளம்14499 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் கா. மு. ஷெரீப். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வி. பொன்னுசாமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு (m:ss)
1 எங்குமிங்கே இயற்கையின் காட்சி டி. எம். சௌந்தரராஜன் & எஸ். ஜானகி
2 பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே சீர்காழி கோவிந்தராஜன்
3 ஆடவேணும் பாடவேணும் இன்பமாக டி. எம். சௌந்தரராஜன்
4 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திலெல்லாம்
5 தட்டான் கடையிலே தாலியிருக்கு டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் ராஜலட்சுமி
6 பணம் இருக்கும்போது ஒரு பேச்சு எஸ். வி. பொன்னுசாமி & எல். ஆர். ஈஸ்வரி
7 கல்லும் கல்லும் மோதும்போது கனல் பிறக்குது டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://archive.is/EEJgX. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 32. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_பந்தியிலே&oldid=2635531" இருந்து மீள்விக்கப்பட்டது