பண்டர் செரி பெகாவான்

பண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.

பண்டர் செரி பெகாவான்
بندر سري بڬاوان
Skyline of பண்டர் செரி பெகாவான்
அடைபெயர்(கள்): Bandar or BSB
நாடு புரூணை
பரப்பளவு
 • நகரம்100.36 km2 (38.75 sq mi)
மக்கள்தொகை (2010)
 • நகரம்140,000
 • அடர்த்தி272/km2 (700/sq mi)
 • நகர்ப்புறம்2,76,608
 • ஊர்ப்பெயர்பெகாவானியர்
இணையதளம்www.municipal-bsb.gov.bn/
Mean solar time   UTC+07:39:00

வரலாறுதொகு

புவியியல்தொகு

இந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. "Bandar Seri Begawan". Answers.com.

வெளித் தொடுப்புகள்தொகு

வணிகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டர்_செரி_பெகாவான்&oldid=1731230" இருந்து மீள்விக்கப்பட்டது