பண்டைய செல்திக்கு இசை

பண்டைய செல்திக்கு இசை என்பதை பற்றி நமக்கு கிரேக்க மற்றும் ரோமர்களின் குறிப்புகளில் இருந்தே தெரியவருகிறது. இது மட்டுமின்றி புதைபொருள் ஆராய்ச்சிகளும் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்று குறிப்புகளில் இருந்து காரின்சு என்ற இசைக்கருவியே மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்ட செல்திக்கு இசைக்கருவி என்பது தெரிய வருகிறது. இது மட்டுமின்றி செல்திக்கு இசை பல்வேறு இசைக்கருவிகளையும் பயன்படுத்தியற்கான வரலாற்றுக்குறிபுகளும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_செல்திக்கு_இசை&oldid=2753029" இலிருந்து மீள்விக்கப்பட்டது