பதான் சட்டமன்றத் தொகுதி

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பதான் சட்டமன்றத் தொகுதி (Patan, Chhattisgarh Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3][4] இது துர்க் மாவட்டத்தில் உள்ளது.

பதான்
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 62
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்துர்க்
மக்களவைத் தொகுதிதுர்க்
நிறுவப்பட்டது2003
மொத்த வாக்காளர்கள்2,17,319[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சத்தீசுகரின் முன்னாள் முதலமைச்சரான பூபேஷ் பாகல் இந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்தத் தொகுதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2003 பூபேஷ் பாகல் இந்திய தேசிய காங்கிரசு
2008 விஜய் பாகல் பாரதிய ஜனதா கட்சி
2013 பூபேஷ் பாகல் இந்திய தேசிய காங்கிரசு
2018
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்: பதான்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பூபேஷ் பாகல் 95,438 51.91  0.06
பா.ஜ.க விஜய் பாகல் 75,715 41.18  6.93
ச. ஜ. கா. அமித் ஜோகி 4,822 2.62 5.5
நோட்டா நோட்டா (இந்தியா) 641 0.35 2.07
வாக்கு வித்தியாசம் 19,723 10.73 6.14
பதிவான வாக்குகள் 2,16,917 84.27  1.02
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2018 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல்: பதான்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பூபேஷ் பாகல் 84,352 51.85
பா.ஜ.க மோதிலால் சாகு 56,875 34.98
ச. ஜ. கா. சகுந்தலா சாகு 13,201 8.12
நோட்டா நோட்டா (இந்தியா) 3,939 2.42
வாக்கு வித்தியாசம் 27,477 16.87
பதிவான வாக்குகள் 1,62,802 83.26
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  3. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  4. "Chhattisgarh 2013". myneta.info. National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 25 July 2018.
  5. "BJP releases first list of 21 candidates for Chhattisgarh". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 17 August 2023.
  6. "State Election, 2018 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதான்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4062926" இலிருந்து மீள்விக்கப்பட்டது