பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள் (List of members of the 17th Lok Sabha) 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மக்களவை கலைக்கப்படாத வரையில் இது 2024ஆம் ஆண்டு வரை செயல்படும்.[1][2]

பதினேழாவது மக்களவை
2019 மக்களவை தேர்தல் முடிவுகள் (தொகுதி வாரியாக)

தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

அசாம்

தொகு
 

குறிப்பு:       பாஜக (9)       இதேகா (3)       அஇஐஜமு (1)       சுயேச்சை(1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 கரீம்கஞ்ச் கிரிபாநாத் மல்லா பாஜக
2 சில்சார் இராஜ்தீப் ராய் பாஜக
3 தன்னாட்சி மாவட்டம் கோரன் சிங் பே பாஜக
4 துப்ரி பத்ருத்தீன் அஜ்மல் அஇஐஜமு
5 கோக்ரஜார் நாபா குமார் சரண்யா சுயேச்சை
6 பார்பேட்டா அப்துல் கலியுக் காங்கிரசு
7 குவகாத்தி குயின் ஓஜா பாஜக
8 மங்கள்தோய் தீலிப் சைக்யா பாஜக
9 தேஜ்பூர் பல்லாப் லோச்சன் தாசு பாஜக
10 நெளகாங் பிரதாயூத் போர்டோலி காங்கிரசு
11 களியாபோர் கவுரவ் கோகாய் காங்கிரசு
12 ஜோர்ஹாட் தபூன் கோகாய் பாஜக
13 திப்ருகார் ரமேஷ்வர் தெலி பாஜக
14 லக்கிம்பூர் பிரதான் பருவா பாஜக

அரியானா

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   10

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 அம்பாலா இரத்தன் லால் கத்தாரியா பாஜக
2 குருசேத்திரம் நாயாப் சிங் பாஜக
3 சிர்சா சுனிதா துக்கால் பாஜக
4 ஹிசார் பிரிஜேந்திர சிங் பாஜக
5 கர்னால் சஞ்சய் பாத்யா பாஜக
6 சோனிபட் இரமேஷ் சந்தர் கவுசிக் பாஜக
7 ரோக்தக் அரவிந்த் குமார் சர்மா பாஜக
8 பீவாணி-மகேந்திரகார்க் தரம்பீர் பாஜக
9 குரூகிராம் ராவ் இந்தர்ஜித் சிங் பாஜக
10 பரீதாபாது கிரிசான் பால் குர்ஜார் பாஜக

அருணாசலப் பிரதேசம்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (2)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 அருணாச்சல் கிழக்கு கிரண் ரிஜிஜூ பாஜக
2 அருணாச்சல் மேற்கு தபீர் காவ் பாஜக

ஆந்திரப் பிரதேசம்

தொகு
 

குறிப்பு:  ஒய்.எஸ்.ஆர்.கா.க.   (22)  தெதேக   (3)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 அரக்கு கோதேதி மாதவி இதொவிகா
2 ஸ்ரீகாகுளம் ராம் மோகன் நாயுடு தெதேக
3 விஜயநகரம் பெல்லன சந்திர சேகர் இதொவிகா
4 விசாகப்பட்டினம் எம். வி. வி. சத்தியநாராயணா இதொவிகா
5 அனகாபல்லி பீசெட்டி வெங்கட சத்யவதி இதொவிகா
6 காக்கிநாடா வங்க கீதா இதொவிகா
7 அமலாபுரம் சிந்தா அனுராதா இதொவிகா
8 ராஜமன்றி மார்கனி பாரத் இதொவிகா
9 நரசாபுரம் கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு இதொவிகா
10 ஏலூரு கோட்டகிரி ஸ்ரீதர் இதொவிகா
11 மச்சிலிப்பட்டினம் பாலஷோவ்ரி வல்லபனேனி இதொவிகா
12 விஜயவாடா சீனிவாஸ் கேசினேனி தெதேக
13 குண்டூர் கல்லா ஜெயதேவ் தெதேக
14 நரசராவுபேட்டை லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு இதொவிகா
15 பாபட்ல நந்திகம் சுரேஷ் இதொவிகா
16 ஒங்கோல் மகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி இதொவிகா
17 நந்தியாலா போச்சா பிரம்மானந்த ரெட்டி இதொவிகா
18 கர்நூல் சஞ்சீவ் குமார் இதொவிகா
19 அனந்தபுரம் தலாரி ரங்கையா இதொவிகா
20 ஹிந்துபுரம் குருவா கோரன்ட்லா மாதவ் இதொவிகா
21 கடப்பா ஒய். எஸ். அவினாஷ் ரெட்டி இதொவிகா
22 நெல்லூர் அடால பிரபாகர் ரெட்டி இதொவிகா
23 திருப்பதி பல்லி துர்கா பிரசாத் ராவ்
(மறைவு: 16 செப்டம்பர் 2020)
இதொவிகா
மா. குருமூர்த்தி (மே 2, 2021 இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்) இதொவிகா
24 ராஜம்பேட்டை மிதுன் ரெட்டி இதொவிகா
25 சித்தூர் என். ரெட்டெப்பா இதொவிகா

இமாச்சலப் பிரதேசம்

தொகு
 

குறிப்பு:       பாஜக (3)       காங்கிரசு (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 காங்ரா கிஷன் கபூர் பாஜக
2 மண்டி இராம் சுவரூப் சர்மா
(மறைவு: 17 மார்ச் 2021)
பாஜக
பிரதிபா சிங்
(மண்டி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல், 2021
காங்கிரசு
3 கமிர்பூர் அனுராக் தாகூர் பாஜக
4 சிம்லா சுரேஷ்குமார் காஷ்யப் பாஜக

இராசத்தான்

தொகு
 

குறியீடுகள்:  பா.ஜ.க   (24)  இலோக    (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 கங்காநகர் நிகல்சந் சவுகான் பாஜக
2 பிகனோர் அர்ஜுன் ராம் மேக்வா பாஜக
3 சூரூ ராகுல் கசுவான் பாஜக
4 சுன்சுனூ நரேந்திர குமார் பாஜக
5 சீகர் சேமேதானானந்து சரசுவதி பாஜக
6 ஜெய்ப்பூர் புறநகர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பாஜக
7 ஜெய்ப்பூர் ராம்சரண் போகாரா பாஜக
8 அல்வர் மஹாந்த் பாலாக்நாத் பாஜக
9 பரத்பூர் ரஞ்சீதா கோலி பாஜக
10 கரௌலிதோல்பூர் மனோஜ் ரஜோரியா பாஜக
11 தௌசா ஜாசுகவுர் மீனா பாஜக
12 டோங்-சவாய் மாதோபூர் சுக்பீர் சிங் ஜானாபுரியா பாஜக
13 அஜ்மீர் பாகிரத் சவுத்ரி பாஜக
14 நாகவுர் ஹனுமன் பெனிவால் இலோக
15 பாலி பி. பி. சௌதரி பாஜக
16 ஜோத்பூர் கஜேந்திர சிங் செகாவத் பாஜக
17 பார்மேர் கைலாஷ் சௌத்ரி பாஜக
18 ஜலோர் தேவிஜி.எம்.படேல் பாஜக
19 உதய்பூர் அர்ஜுன்லால் மீனா பாஜக
20 பான்ஸ்வாரா கனக் மால் கத்தாரா பாஜக
21 சித்தோர்கார் சந்திர பிரகாஷ் ஜோசி பாஜக
22 ராஜ்சமந்து தியா குமாரி பாஜக
23 பில்வாரா சுபாஷ் சந்திர பகெரியா பாஜக
24 கோட்டா ஓம் பிர்லா பாஜக
25 ஜகல்வார் துஷ்யந்த் சிங் பாஜக

உத்தரப் பிரதேசம்

தொகு
 

குறிப்பு:       பாஜக (62)       பசக (10)       சமாஜ்வாதி கட்சி (5)       அத(சோ) (2)       இதேக (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சகாரன்பூர் ஹாஜி ஃபஸ்லுர் ரஹ்மான் பசக
2 கைரானா பிரதீப் குமார் சவுத்ரி பாஜக
3 முசாபர்நகர் சஞ்சீவ் குமார் பல்யான் பாஜக
4 பிஜ்னோர் மலூக் நகர் பசக
5 நகினா கிரிஷ் சந்திரா பசக
6 மொராதாபாத் எஸ்.டி.ஹாசன் சாமஜ்வாதி கட்சி
7 ராம்பூர் ஆசம் கான் சாமஜ்வாதி கட்சி
8 சம்பல் ஷபிகுர் ரஹ்மான் பார்க் சாமஜ்வாதி கட்சி
9 அம்ரோகா குன்வர் டேனிஷ் அலி பசக
10 மீரட் ராஜேந்திர அகர்வால் பாஜக
11 பாகுபத் சத்ய பால் சிங் பாஜக
12 காசியாபாத் வி.கே.சிங் பாஜக
13 கௌதம புத்தா நகர் மகேஷ் சர்மா பாஜக
14 புலந்தஷகர் போலா சிங் பாஜக
15 அலிகர் சதீஷ் குமார் கெளதம் பாஜக
16 ஹாத்ரஸ் ராஜ்வீர் சிங் திலர் பாஜக
17 மதுரா ஹேம மாலினி பாஜக
18 ஆக்ரா சத்ய பால் சிங் பாகேல் பாஜக
19 பத்தேபூர் சிக்ரி ராஜ்குமார் சாஹர் பாஜக
20 பிரோசாபாத் சந்திரசென் ஜாடன் பாஜக
21 மைன்புரி முலாயம் சிங் யாதவ் சாமஜ்வாதி கட்சி
22 ஏடா ராஜ்வீர் சிங் பாஜக
23 படவுன் சங்கமித்ரா மௌரியா பாஜக
24 ஆனோலா தர்மேந்திர காஷ்யப் பாஜக
25 பரேலி சந்தோஷ் கங்வார் பாஜக
26 பிலிபித் வருண் காந்தி பாஜக
27 ஷாஜஹான்பூர் அருண் குமார் சாகர் பாஜக
28 கெரி அஜய் குமார் மிஸ்ரா பாஜக
29 தௌராஹ்ரா ரேகா வர்மா பாஜக
30 சீதாபூர் ராஜேஷ் வர்மா பாஜக
31 ஹார்தோய் ஜெய் பிரகாஷ் ராவத் பாஜக
32 மிஸ்ரிக் அசோக் குமார் ராவத் பாஜக
33 உன்னாவ் சாக்ஷி மகராஜ் பாஜக
34 மோகன்லால்கஞ்ச் கௌசல் கிஷோர் பாஜக
35 லக்னோ ராஜ்நாத் சிங் பாஜக
36 ரே பேரெலி சோனியா காந்தி காங்கிரசு
37 அமேதி ஸ்மிருதி இரானி பாஜக
38 சுல்தான்பூர் மேனகா காந்தி பாஜக
39 பிரதாப்கர் சங்கம் லால் குப்தா பாஜக
40 பரூக்காபாத் முகேஷ் ராஜ்புத் பாஜக
41 எட்டாவா ராம் சங்கர் கத்தேரியா பாஜக
42 கன்னோஜ் சுப்ரத் பதக் பாஜக
43 கான்பூர் சத்யதேவ் பச்சௌரி பாஜக
44 அக்பர்பூர் தேவேந்திர சிங் போலே பாஜக
45 ஜலான் பானு பிரதாப் சிங் வர்மா பாஜக
46 ஜான்சி அனுராக் சர்மா பாஜக
47 ஹமிர்பூர் புஷ்பேந்திர சிங் சண்டல் பாஜக
48 பண்டா ஆர்.கே.சிங் படேல் பாஜக
49 பதேபூர் நிரஞ்சன் ஜோதி பாஜக
50 கௌசாம்பி வினோத் சோங்கர் பாஜக
51 புல்பூர் கேசரி தேவி படேல் பாஜக
52 அலகாபாத் ரீட்டா பகுகுணா ஜோஷி பாஜக
53 பாரபங்கி உபேந்திர சிங் ராவத் பாஜக
54 பைசாபாத் லல்லு சிங் பாஜக
55 அம்பேத்கர் நகர் ரித்தேஷ் பாண்டே பசக
56 பஹ்ரைச் அக்ஷய்பர் லால் பாஜக
57 கைசர்கஞ்ச் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாஜக
58 சரவஸ்தி ராம் சிரோமணி வர்மா பசக
59 கோண்டா கீர்த்தி வர்தன் சிங் பாஜக
60 டோமரியகஞ்ச் ஜகதாம்பிகா பால் பாஜக
61 பஸ்தி ஹரிஷ் திவேதி பாஜக
62 சந்த் கபீர் நகர் பிரவீன் குமார் நிஷாத் பாஜக
63 மகாராஜ்கஞ்ச் பங்கஜ் சௌத்ரி பாஜக
64 கோரக்பூர் ரவி கிஷன் பாஜக
65 குஷி நகர் விஜய் குமார் துபே பாஜக
66 டியோரியா ரமாபதி ராம் திரிபாதி பாஜக
67 பான்ஸ்கான் கமலேஷ் பாஸ்வான் பாஜக
68 லால்கஞ்ச் சங்கீதா ஆசாத் பசக
69 அசம்கர் அகிலேஷ் யாதவ் சாமஜ்வாதி கட்சி
70 கோசி அதுல் ராய் பசக
71 சேலம்பூர் ரவீந்திர குஷாவாஹா பாஜக
72 பல்லியா வீரேந்திர சிங் மஸ்த் பாஜக
73 ஜானுன்பூர் சியாம் சிங் யாதவ் பசக
74 மச்லிஷாஹர் பி.பி.சரோஜ் பாஜக
75 காஜிபூர் அப்சல் அன்சாரி பசக
76 சண்டௌலி மகேந்திர நாத் பாண்டே பாஜக
77 வாரணாசி நரேந்திர மோதி பாஜக
78 பதோஹி ரமேஷ் சந்த் பிண்ட் பாஜக
79 மிர்சாபூர் அனுப்பிரியா பட்டேல் அத(சோ)
80 ராபர்ட்கஞ்ச் பகௌடி லால் கோல் அத(சோ)

உத்தராகண்டம்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (5)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 தெக்ரி கார்வால் மல்ல ராஜ்ய லட்சுமி சாகா பாஜக
2 கார்வால் தீரத் சிங் ரவாத் பாஜக
3 அல்மோரா அஜய் தம்தா பாஜக
4 நைனிடால்-உத்தம்சிங் நகர் அஜய் பாத் பாஜக
5 அரித்துவார் ரமேஷ் பொக்ரியால் பாஜக

ஒடிசா

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (8)  பிஜத    (12)  காங்கிரசு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 பர்கஃட் சுரேஷ் பூசாரி பாஜக
2 சுந்தர்கார்க் ஜூவல் ஓரம் பாஜக
3 சம்பல்பூர் நிதேஷ் கங்கா தேப் பாஜக
4 கியோன்ஜார் சந்திராணி முர்மு பிஜத
5 மயூர்ப்கஞ்ச் பிசுவேசுவர் துடு பாஜக
6 பாலாசோர் பிரதாப் சந்திர சாரங்கி பாஜக
7 பாத்ராக் மஞ்சுலதா மண்டல் பிஜத
8 ஜாஜ்புர் சர்மிசுத சேதி பிஜத
9 தென்கானல் மகேஷ் சாகு பிஜத
10 போலாங்கிர் சங்கீதா குமாரி பாஜக
11 கலாகாண்டி பசந்த குமார் பாண்டா பாஜக
12 நர்பாரங்புர் இரமேஷ் சந்திர மஜ்ஹி பிஜத
13 கந்தமாள் அச்சுயுத சமந்தா பிஜத
14 கட்டக் பருத்ருகரி மகதப் பிஜத
15 கேந்திரபாரா அனுபவ் மொகாந்தி பிஜத
16 ஜகத்சிங்பூர் ராஜஸ்ரீ மாலிக் பிஜத
17 புரி பினாகி மிசுரா பிஜத
18 புவனேசுவரம் அபராஜித சாரங்கி பாஜக
19 ஆசிகா பிரமிளா பைசோய் பிஜத
20 பெர்காம்பூர் சந்திர சேகர் சாகு பிஜத
21 கோரபுட் சப்தகிரி சங்கர் உல்கா காங்கிரசு

கருநாடகம்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க    காங்கிரசு    ஜத(ச)  

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சிக்கோடி அன்னசாகிப் ஜோலே பாஜக
2 பெளகாவி சுரேஷ் அங்காடி (இறப்பு 23 செப்டம்பர் 2020)[3] பாஜக
மங்களா சுரேஷ் அங்காடி

மே 2, 2021 தேர்வு)

3 பாகல்கோட் பர்வதகவுடா சந்தானகவுடா பாஜக
4 பிஜாப்பூர் ரமேஷ் சந்தப்பா பாஜக
5 குல்பர்கா உமேசு ஜி. ஜாதவ் பாஜக
6 ரெய்ச்சூர் ராஜ அமரேசுவர நாயக் பாஜக
7 பீதர் பகவாந்த் கும்பா பாஜக
8 கொப்பள் கரடி சங்கண்ண அமரப்பா பாஜக
9 பெல்லாரி தேவேந்திரப்பா பாஜக
10 ஹாவேரி சிவகுமார் சன்னபசப்பா உதாசி பாஜக
11 தார்வாடு பிரகலாத ஜோஷி பாஜக
12 உத்தர கன்னடம் அனந்தகுமார் ஹெகடே பாஜக
13 தாவணகெரே மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர் பாஜக
14 சிமோகா பி. வை. ராகவேந்திரா பாஜக
15 உடுப்பி-சிக்கமகளூர் கே. சோபா பாஜக
16 ஹாசன் பிரஜ்வால் ரேவானா ஜத (ம)
17 தட்சிண கன்னட நளின் குமார் கத்தேள் பாஜக
18 சித்ரதுர்கா அ. நாராயணசாமி பாஜக
19 துமக்கூரு க. சி. பசவராஜ் பாஜக
20 மண்டியா சுமலதா சுயேச்சை
21 மைசூர் பிரதாப் சிம்கா பாஜக
22 சாமராஜநகர் சிறீநிவாச பிரசாத் பாஜக
23 பெங்களூர் ஊரகம் தோ. கே. சுரேசு இதேகா
24 பெங்களூரு வடக்கு டி. வி. சதானந்த கௌடா பாஜக
25 மத்திய பெங்களூரு பி. சி. மோகன் பாஜக
26 பெங்களூரு தெற்கு தேஜஸ்வி சூர்யா பாஜக
27 சிக்கபள்ளாபூர் பே. நா. பேச்சி கவுடா பாஜக
28 கோலார் சா. முனிசாமி பாஜக

குசராத்து

தொகு
 

குறிப்பு:

 பா.ஜ.க   (26)

எண். தொகுநி உறுப்பினர் பெயர் கட்சி
1 கச்சு வினோத் பாய் சாவ்டா பாஜக
2 பனாசுகாந்தா பார்பத்பாய் பட்டேல் பாஜக
3 பதான் பாரத்சின்ஜி தபாய் பாஜக
4 மாகேசேனா சர்தாபென் அனில்பாய் படேல் பாஜக
5 சாபார்காந்தா தீப்சின்க் சங்கர்சின்க் ரத்தோட் பாஜக
6 காந்திநகர் அமித் சா பாஜக
7 அகமதாபாது கிழக்கு கசுமுக் படேல் பாஜக
8 அகமதாபாது மேற்கு கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி பாஜக
9 சுரேந்திரநகர் மகேந்திர முன்ஜப்ரா பாஜக
10 ராஜ்கோட் மோகன் குந்தாரியா பாஜக
11 போர்பந்தர் இரமேஷ்பாய் தாதுக் பாஜக
12 ஜாம்நகர் பூனம்பென் மாடம் பாஜக
13 ஜூனாகாத் இராஜேஷ் சூதாசாமா பாஜக
14 அம்ரேலி நாரன்பாய் கச்சாடியா பாஜக
15 பாவாநகர் பார்தி சியால் பாஜக
16 ஆனந்த் மிதேசி ரமேஷ்பாய் பட்டேல் பாஜக
17 கேதா தேவுசிங் ஜெய்ன்பாய் சவுகான் பாஜக
18 பன்ஞ்மகால் இரத்தன்சிங் ரத்தோட் பாஜக
19 தாகோத் ஜஸ்வந்த்சிங் சுமன்பாய் பாபோர் பாஜக
20 வதோதரா ரஞ்சன்பென் தனஞ்சய் பட் பாஜக
21 சோட்ட உதய்பூர் கீதாபென் ரத்துவா பாஜக
22 பரூச்சா மன்சுகுபாய் வாசவ் பாஜக
23 பர்தோலி பிரபுபாய் வாசவ் பாஜக
24 சூரத் தர்சனா ஜர்தோசு பாஜக
25 நவ்சாரி ச. இர. பட்டீல் பாஜக
26 வல்சாத் கே. சி. பட்டேல் பாஜக

கேரளம்

தொகு
 

குறிப்பு:       இதேகா (15)       இஒமுலீ (2)       புசோக (1)       கேகாஎம் (1)       இபொக(மா) (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 காசர்கோடு ராஜ்மோகன் உன்னிதான் இதேகா
2 கண்ணூர் கு. சுதாகரன் இதேகா
3 வடகரை க. முரளிதரன் இதேகா
4 வயநாடு ராகுல் காந்தி இதேகா
5 கோழிக்கோடு எம். கே. ராகவன் இதேகா
6 மலப்புறம் பா. கு. குன்காலிகுட்டி

(பதவி விலகல் பிப்ரவரி 3, 2021)

இஒமுலீ
எம். பி. அப்துசமது சமாதானி

(தேர்வு மே 2, 2021)

7 பொன்னானி ஈ. டி. மொகமது பஷீர் இஒமுலீ
8 பாலக்காடு வி. கே. சிறீகண்டன் இதேகா
9 ஆலத்தூர் ரம்யா அரிதாஸ் இதேகா
10 திருச்சூர் டி. என். பிரதாபன் இதேகா
11 சாலக்குடி பென்னி பேகனன் இதேகா
12 எர்ணாகுளம் ஹைபி ஈடன் இதேகா
13 இடுக்கி தீன் குரியாகோசி இதேகா
14 கோட்டயம் தாமசு சாலிகடன் கேகாஎம்)
15 ஆலப்புழா ஏ. எம். ஆரிப் இபொக(மா)
16 மாவேலிக்கரை கொடிக்குன்னில் சுரேஷ் இதேகா
17 பத்தனம்திட்டா ஆன்டோ ஆன்டனி இதேகா
18 கொல்லம் என். கே. பிரேமசந்திரன் புசோக
19 ஆற்றிங்கல் அடூர் பிரகாஸ் இதேகா
20 திருவனந்தபுரம் சசி தரூர் இதேகா

கோவா

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (1)  காங்கிரசு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 வடக்கு கோவா ஸ்ரீபாத் யசோ நாயக் பாஜக
2 தெற்கு கோவா பிரான்சிஸ்கோ சர்தின்ஹா காங்கிரசு

சத்தீசுகர்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (9)  காங்கிரசு   (2)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சூர்குஜா ரேணுகா சிங் பாஜக
2 இராய்கர் கோமதி சாய் பாஜக
3 ஜாக்கிர் குகாராம் அஜ்கல்லே பாஜக
4 கோர்பா ஜோத்சனா சரந்தாசு மகந்த் காங்கிரசு
5 பிலாசுப்பூர் அருண் சாவ் பாஜக
6 ராஜ்நந்கான் சந்தோஷ் பாண்டே பாஜக
7 துர்க் விஜய் பாகல் பாஜக
8 ராய்ப்பூர் சுனில் குமார் சோனி பாஜக
9 மகாசாமுந்த் சூனி இலால் சாகு பாஜக
10 பாசுதர் தீபக் பைஜ் காங்கிரசு
11 கான்கெர் மோகன் மாண்டவி பாஜக

சார்க்கண்டு

தொகு
 

குறிப்பு:       பாஜக (11)       அசாமாச (1)       இதேகா (1)       ஜாமுமோ (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 ராஜ்மஹல் விஜய் குமார் ஹன்ஸ்தக் ஜாமுமோ
2 தும்கா சுனில் சொரென் பாஜக
3 கோடா நிஷிகந்த் துபே பாஜக
4 சத்ரா சுனில் குமார் சிங் பாஜக
5 கோடர்மா அன்னபூர்ணா தேவி யாதவ் பாஜக
6 கிரீடீஹ் சந்திர பிரகாஷ் சௌதரி அஜாமாச
7 தன்பாத் பசுபதி நாத் சிங் பாஜக
8 ராஞ்சி சஞ்சய் சேத் பாஜக
9 ஜம்ஷேத்பூர் பித்யூத் பரன் மத்தோ பாஜக
10 சிங்பூம் கீதா கோடா காங்கிரசு
11 கூண்டி அருச்சுன் முண்டா பாஜக
12 லோஹர்தகா சுதர்சன் பகத் பாஜக
13 பலாமூ விஷ்ணு தயாள் ராம் பாஜக
14 ஹசாரிபாக் ஜெயந்த் சின்ஹா பாஜக

சிக்கிம்

தொகு

குறிப்பு:

      சி.கி.மோ. (1) (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சிக்கிம் இந்திர ஹங் சுப்பா சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

தமிழ்நாடு

தொகு
 

குறிப்பு:  திமுக   (23)  காங்கிரசு  (8)  கம்யூனிஸ்டு கட்சி   (2)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  (2)  விசிக  (1)  இஒமுலீ   (1)  அஇஅதிமுக  (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 திருவள்ளூர் கே. ஜெயக்குமார் காங்கிரசு
2 வட சென்னை கலாநிதி வீராசாமி திமுக
3 தென் சென்னை தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக
4 மத்திய சென்னை தயாநிதி மாறன் திமுக
5 திருப்பெரும்புதூர் த. ரா. பாலு திமுக
6 காஞ்சிபுரம் க. செல்வம் திமுக
7 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
8 வேலூர் கதிர் ஆனந்த் திமுக
9 கிருஷ்ணகிரி ஏ. செல்லக்குமார் காங்கிரசு
10 தர்மபுரி செந்தில்குமார் திமுக
11 திருவண்ணாமலை சி. என். அண்ணாதுரை திமுக
12 ஆரணி விஷ்ணு பிரசாத் காங்கிரசு
13 விழுப்புரம் து. இரவிக்குமார் திமுக
14 கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி திமுக
15 சேலம் எஸ். ஆர். பார்த்திபன் திமுக
16 நாமக்கல் ஏ. கே. பி. சின்ராஜ் திமுக
17 ஈரோடு ஏ. கணேசமூர்த்தி திமுக
18 திருப்பூர் கே. சுப்பராயன் கம்யூனிஸ்டு கட்சி
19 நீலகிரி ஆ. ராசா திமுக
20 கோயம்புத்தூர் பி. ஆர். நடராஜன் கம்யூனிஸ்டு கட்சி (மா)
21 பொள்ளாச்சி கு. சண்முகசுந்தரம் திமுக
22 திண்டுக்கல் ப. வேலுச்சாமி திமுக
23 கரூர் ஜோதிமணி காங்கிரசு
24 திருச்சிராப்பள்ளி சு. திருநாவுக்கரசர் காங்கிரசு
25 பெரம்பலூர் பாரிவேந்தர் திமுக
26 கடலூர் டி. ஆர். வி. எஸ். ரமேஷ் திமுக
27 சிதம்பரம் தொல். திருமாவளவன் விசிக
28 மயிலாடுதுறை செ. இராமலிங்கம் திமுக
29 நாகப்பட்டினம் எம். செல்வராஜ் கம்யூனிஸ்டு கட்சி
30 தஞ்சாவூர் எஸ். எஸ். பழனிமாணிக்கம் திமுக
31 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் காங்கிரசு
32 மதுரை சு. வெங்கடேசன் கம்யூனிஸ்டு கட்சி (மா)
33 தேனி ப. ரவீந்திரநாத் குமார் அதிமுக
34 விருதுநகர் மாணிக்கம் தாகூர் காங்கிரசு
35 ராமநாதபுரம் நவாஸ் கனி இஒமுலீ
36 தூத்துக்குடி கனிமொழி திமுக
37 தென்காசி தனுஷ் எம். குமார் திமுக
38 திருநெல்வேலி சா. ஞானதிரவியம் திமுக
39 கன்னியாகுமரி எச். வசந்தகுமார்
(மறைவு: 28 ஆகஸ்ட் 2020)
காங்கிரசு
விஜய் வசந்த்
(2021 இடைத்தேர்தல்)
காங்கிரசு

திரிபுரா

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க  (2)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 மேற்கு திரிபுரா பிராதிமா பெளமிக் பாஜக
2 கிழக்கு திரிபுரா ரெபாதி திரிபுரா பாஜக

தெலங்காணா

தொகு
 

குறிப்பு:  தெஇச    (9)  பா.ஜ.க   (4)  காங்கிரசு   (3)  ஆஇமஇமு    (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 ஆதிலாபாத் சோயம் பாபு ராவ் பாஜக
2 பெத்தபள்ளி வெங்கடேஷ் நெதகானி தெஇச
3 கரீம்நகர் பந்தி சஞ்சய் குமார் பாஜக
4 நிஜாமாபாத் தருமாபுரி அரவிந்த் பாஜக
5 ஜஹீராபாத் பி. பி. பாட்டீல் தெஇச
6 மெதக் கே. பிரபாகர் ரெட்டி தெஇச
7 மல்காஜ்‌கிரி அனுமுலா ரேவந்த் ரெட்டி காங்கிரசு
8 செகந்தராபாத் ஜி. கிஷன் ரெட்டி பாஜக
9 ஹைதராபாத் அசதுத்தீன் ஒவைசி ஆஇமஇமு
10 சேவெள்ள ஜி. ரஞ்சித் ரெட்டி தெஇச
11 மஹபூப்‌நகர் மன்னே ஸ்ரீனிவாஸ் ரெட்டி தெஇச
12 நாகர்‌கர்னூல் பி. ராமுலு தெஇச
13 நல்கொண்டா என். உத்தம் குமார் ரெட்டி காங்கிரசு
14 போங்கிர் கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி காங்கிரசு
15 வாரங்கல் பசுனூரி தயாகர் தெஇச
16 மஹபூபாபாத் கவிதா மலோத் தெஇச
17 கம்மம் நாமா நாகேஸ்வர ராவ் தெஇச

நாகாலாந்து

தொகு
 

குறிப்பு:  தேஜமுக  (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 நாகாலாந்து டொக்கேகோ யெப்தோமி தேஜமுக

பஞ்சாப்

தொகு
 

குறிப்பு:  காங்கிரசு   8  பா.ஜ.க   2  சிஅத   2  ஆஆக   1

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 குர்தாஸ்பூர் சன்னி தியோல் பாஜக
2 அம்ரித்சர் குர்ஜீத் சிங் அவுஜ்லா காங்கிரசு
3 கத்தூர் சாகிப் ஜஸ் பீர் சிங் காங்கிரசு
4 ஜலந்தர் சந்தோக் சிங் சவுத்ரி காங்கிரசு
5 கோசியார்பூர் சோம் பிரகாஷ் பாஜக
6 அனந்தபூர் சாகிப் மணிஷ் திவாரி காங்கிரசு
7 லுதியானா ராவ்நீட் சிங் பிட்டு காங்கிரசு
8 பதேசார் சாகிப் அமர் சிங் காங்கிரசு
9 பரிதாகோட் முகம்மது சாதிக் காங்கிரசு
10 பெரோசுபூர் சுக்பீர் சிங் பாதல் சிஅத
11 பதிந்தா அர்சிம்ரத் கவுர் பாதல் சிஅத
12 சங்குருரு பகவந் மன் ஆஆக
13 பட்டியாலா பிரனீத் கௌர் காங்கிரசு

பீகார்

தொகு
 

குறிப்பு:       பாஜக (17)       ஐஜத (16)       லோஜச (6)       இதேகா (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 வால்மீகி நகர் பைதியானந்த் பிரசாத் மகோதோ

(இறப்பு பிப்ரவரி 28, 2020)[4]

ஐஜத)
சுனில் குமார்

(தேர்வு நவம்பர் 10, 2020)

2 மேற்கு சம்பாரண் சஞ்சய் ஜெய்ஸ்வால் பாஜக
3 கிழக்கு சம்பாரண் இராதா மோகன் சிங் பாஜக
4 சிவஹர் ரமா தேவி பாஜக
5 சீதாமஃ‌டீ சுனில் குமார் பிந்து ஐஜத
6 மதுபனீ அசோக் குமார் யாதவ் பாஜக
7 ஜஞ்சார்பூர் இராம்பிரித் மண்டல் ஐஜத
8 சுபவுல் திலேசுவர் காமாயத் ஐஜத
9 அரரியா பிரதீப் குமார் சிங் பாஜக
10 கிசன்கஞ்சு முகமது ஜாவிது காங்கிரசு
11 கட்டிஹார் துலால் சந்திர கோசுவாமி ஐஜத
12 பூர்ணியா சந்தோசு குமார் ஐஜத
13 மதேபுரா தினேஷ் சந்திர யாதவ் ஐஜத
14 தர்பங்கா கோபால் ஜீ தாக்கூர் பாஜக
15 முசாப்பர்பூர் அஜய் நிஷாத் பாஜக
16 வைசாலி வீணா தேவி லோஜக
17 கோபால்கஞ்சு அலோக் குமார் சுமன் ஐஜத
18 சீவான் கவிதா சிங் ஐஜத
19 மகாராஜ்கஞ்சு ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் பாஜக
20 சாரண் ராஜிவ் பிரதாப் ரூடி பாஜக
21 ஹாஜீபூர் பசுபதி குமார் பாராசு லோஜக
22 உஜியார்பூர் நித்தியானந்த ராய் பாஜக
23 சமஸ்தீபூர் லோஜக
24 பேகூசராய் கிரிராஜ் சிங் பாஜக
25 ககஃ‌டியா சவுத்ரி மகபூப் அலி லோஜக
26 பாகல்பூர் அஜய் குமார் மண்டல் ஐஜத
27 பாங்கா கிரிதரி யாதவ் ஐஜத
28 முங்கேர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஐஜத
29 நாலந்தா கவுசலேந்திர குமார் ஐஜத
30 பட்னா சாகிப் இரவி சங்கர் பிரசாத் பாஜக
31 பாடலிபுத்ரா ராம் கிருபாள் யாதவ் பாஜக
32 ஆரா ராஜ்குமார் சிங் பாஜக
33 பக்ஸர் அஸ்வினி குமார் சௌபே பாஜக
34 சாசாராம் செடி பஸ்வான் பாஜக
35 காராகாட் மகாபாலி சிங் ஐஜத
36 ஜஹானாபாத் சந்தேசுவர் பிரசாத் ஐஜத
37 அவுரங்காபாத் சுசில் குமார் சிங் பாஜக
38 கயா விஜய் குமார் ஐஜத
39 நவாதா சந்தன் சிங் லோஜக
40 ஜமுய் சிரக் பஸ்வான் லோஜக

மகாராட்டிரம்

தொகு
 

குறிப்பு:       பஜக (23)       சிவ சேனா (18)       தேகாக (4)       இதேக (1)       அமஇமு (1)       சுயே (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 நந்துர்பார் ஹினா காவித் பாஜக
2 துளே சுபாஷ் ராம்ராவ் பாஜக
3 ஜள்காவ் உமேஷ் பட்டீல் பாஜக
4 ராவேர் ரட்சா கடசே பாஜக
5 புல்டாணா பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் சிவ சேனா
6 அகோலா சஞ்சய் ஷாம்ராவ் பாஜக
7 அமராவதி நவ்நீத் கௌர் சுயேச்சை
8 வர்தா ராம்தாஸ் சந்திரபான்ஜி தடஸ் பாஜக
9 ராம்டேக் கிருபால துமானே சிவ சேனா
10 நாக்பூர் நிதின் கட்காரி பாஜக
11 பண்டாரா-கோந்தியா சுனில் பாபுராவ் மெந்த்தே பாஜக
12 கட்சிரோலி-சிமூர் அசோக் மகாதேவ்ராவ் பாஜக
13 சந்திரப்பூர் சுரேஷ் தனோர்கர் இதேகா
14 யவத்மாள்-வாசிம் பாவனா புண்டுலிக்ராவ் கவளி சிவ சேனா
15 ஹிங்கோலி ஹேமந் பட்டில் சிவ சேனா
16 நாந்தேடு பிரதாப்ராவ் கோவிந்ராவ் கிக்ஹாலிகார் பாஜக
17 பர்பணி ஹரிபாவு சஞ்சய் சிவ சேனா
18 ஜால்னா ராவ்சாகேப் பாட்டீல் தான்வே பாஜக
19 அவுரங்காபாத் இம்தியாஸ் ஜலீல் அமஇமு
20 திண்டோரி பாரதி பவார் பாஜக
21 நாசிக் ஹேமந்து துக்காராம் கோட்சே சிவ சேனா
22 பால்கர் ஹேமந்து துக்காராம் கோட்சே சிவ சேனா
23 பிவண்டி கபில் பாட்டீல் பாஜக
24 கல்யாண் ஸ்ரீகாந்து ஷிண்டே சிவ சேனா
25 தானே ராஜன் பாபுராவ் சிவ சேனா
26 வடக்கு மும்பை கோபால் சின்னைய செட்டி பாஜக
27 வடமேற்கு மும்பை கஜானன் சந்திரகாந்து சிவ சேனா
28 வடகிழக்கு மும்பை மனோஜ் கோதக் பாஜக
29 வடமத்திய மும்பை பூனம் மகாஜன் பாஜக
30 தென்மத்திய மும்பை ராகுல் செவாலி சிவ சேனா
31 தெற்கு மும்பை அர்விந்து கண்பத் சிவ சேனா
32 ராய்காட் சுனில் தட்கரே தேகாக
33 மாவள் ஸ்ரீரங்கு சந்து சிவ சேனா
34 புனே கிரிசு பாபட் பாஜக
35 பாராமதி சுப்ரியா சுலே தேகாக
36 ஷிரூர் அமோல் கோஹே தேகாக
37 அகமதுநகர் சுஜய் விகே பட்டீல் பாஜக
38 சீரடி சதாசிவ் கிசன் சிவ சேனா
39 பீடு பிரீத்தம் முண்டே பாஜக
40 உஸ்மானாபாத் ஓம்பிரகாஷ் ராஜனிம்பால்கர் சிவ சேனா
41 லாத்தூர் சுதாகர் துக்காராம் சாரண்கரே பாஜக
42 சோலாப்பூர் ஜெய்சித்தேசுவர் சுவாமி பாஜக
43 மாடா ரஞ்சித் நாயக் நிம்பல்கேர் பாஜக
44 சாங்கலி சஞ்சய் ராம்சந்திர பாட்டீல் பாஜக
45 சாத்தாரா உதயன்ராஜே பிரதாப்சிங் போன்ஸ்லே

(பதவி விலகல், செப்டம்பர் 14, 2019)

தேகாக
சீனிவாச பாட்டீல்

(தேர்வு அக்டோபர் 24, 2019)

46 ரத்னகிரி-சிந்துதுர்க் விநாயக் பாவுராவ் சிவ சேனா
47 கோலாப்பூர் சஞ்சய் மன்டலிக் சிவ சேனா
48 ஹாத்கணங்கலே தைர்யஷீல் மானே சிவ சேனா

மணிப்பூர்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க  (1)  நாமமு  (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 உள் மணிப்பூர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பாஜக
2 வெளி மணிப்பூர் லார்கோ எஸ். ஃபோசே நாமமு

மத்தியப் பிரதேசம்

தொகு
 

குறிப்பு:       பாஜக (28)       இதேகா (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 முரைனா நரேந்திர சிங் தோமர் பாஜக
2 பிண்டு சந்தியா ரே பாஜக
3 குவாலியர் விவேக் ஜெஜ்வால்கர் பாஜக
4 குனா கிருஷ்ண பால் சிங் யாதவ் பாஜக
5 சாகர் ராஜ் பகதூர் சிங் பாஜக
6 திகம்கர் வீரேந்திர குமார் காதிக் பாஜக
7 டாமோஹ் பிரகலாத் சிங் படேல் பாஜக
8 கஜுராஹோ வி. த. சர்மா பாஜக
9 சத்னா கணேஷ் சிங் பாஜக
10 ரேவா ஜனார்த்தன் மிசுரா பாஜக
11 சித்தி ரீத்தி பதக் பாஜக
12 ஷஹதோல் இமாதிரி சிங் பாஜக
13 ஜபல்பூர் ராகேஷ் சிங் பாஜக
14 மாண்ட்லா பக்கன் சிங் குலாஸ்தே பாஜக
15 பாலகாட் தால் சிங் பைசன் பாஜக
16 சிந்த்வாரா நகுல் நாத் இதேகா
17 ஹோஷங்காபாத் உதய் பிரதாப் சிங் பாஜக
18 விதிஷா இராம் காந்த் பார்கவா பாஜக
19 போபால் பிரக்யா சிங் தாக்குர் பாஜக
20 ராஜ்கர் ரோத்மல் நாகர் பாஜக
21 தேவாஸ் மகேந்திர சோலங்கி பாஜக
22 உஜ்ஜைன் அணில் பைரோசியா பாஜக
23 மண்டசௌர் சுதீர் குப்தா பாஜக
24 ரத்லாம் குமன் சிங் தோமர் பாஜக
25 தார் கஜேந்திர பாட்டீல் பாஜக
26 இந்தூர் சங்கர் லால்வாணி பாஜக
27 கர்கோன் கஜேந்திர பாட்டீல் பாஜக
28 காண்டுவா ஞானேசுவர் பாட்டீல் பாஜக
29 பேதுல் துர்கா தாசு யுய்கே பாஜக

மிசோரம்

தொகு
 

குறிப்பு:  மிதேமு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 மிசோரம் சி. லால்ரோசங்கா மிதேமு

மேகாலயா

தொகு
 

குறிப்பு:  தேமக    (1)  காங்கிரசு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சில்லாங் வின்சென்ட் பாலா காங்கிரசு
2 துரா அகதா சங்மா தேமக

மேற்கு வங்காளம்

தொகு
 

குறிப்பு:  திரிணாமுல் காங்கிரசு   (22)  பா.ஜ.க   (17)  காங்கிரசு   (2)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 கூச் பிஹார் நிசித் பிரமானிக் பாஜக
2 அலிப்பூர்துவார் ஜான் பார்லா பாஜக
3 ஜல்பைகுரி ஜெயந்த குமார் ராய் பாஜக
4 டார்ஜிலிங் ராஜு பிஸ்தா பாஜக
5 ராய்கஞ்ச் தேபஸ்ரீ சௌத்ரி பாஜக
6 பலூர்காட் சுகந்தா மஜும்தார் பாஜக
7 மல்தஹா உத்தர் காகன் முர்மு பாஜக
8 மல்தஹா தக்சின் அபு ஹாசிம் கான் சவுத்ரி இதேகா
9 ஜாங்கிபூர் கலீலுர் ரஹ்மான் அஇதிக
10 பஹரம்பூர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதேகா
11 முர்ஷிதாபாத் அபு தாஹர் கான் அஇதிக
12 கிருஷ்ணாநகர் மஹுவா மொய்த்ரா அஇதிக
13 ரணகாட் ஜகன்னாத் சர்க்கார் பாஜக
14 பங்கான் சாந்தனு தாக்கூர் பாஜக
15 பராக்பூர் அர்ஜுன் சிங் பாஜக
16 டம் டம் சவுகதா ராய் அஇதிக
17 பராசத் ககோலி கோஷ் தஸ்திதார் அஇதிக
18 பாசிர்ஹத் நுஸ்ரத் ஜஹான் அஇதிக
19 ஜெய்நகர் பிரதிமா மோண்டல் அஇதிக
20 மதுராபூர் சௌத்ரி மோகன் ஜதுவா அஇதிக
21 வைர துறைமுகம் அபிஷேக் பானர்ஜி அஇதிக
22 ஜாதவ்பூர் மிமி சக்ரவர்த்தி அஇதிக
23 கொல்கத்தா தக்சின் மாலா ராய் அஇதிக
24 கொல்கத்தா உத்தரா சுதீப் பந்தோபாத்யாய் அஇதிக
25 ஹவுரா பிரசூன் பானர்ஜி அஇதிக
26 உலுபேரியா சஜ்தா அகமது அஇதிக
27 ஸ்ரீராம்பூர் கல்யாண் பானர்ஜி அஇதிக
28 ஹூக்ளி லாக்கெட் சாட்டர்ஜி பாஜக
29 ஆரம்பாக் அபரூபா போடார் (அஃப்ரின் அலி) அஇதிக
30 தாம்லுக் திபியேந்து அதிகாரி அஇதிக
31 காந்தி சிசிர் அதிகாரி அஇதிக
32 கட்டல் தீபக் அதிகாரி (தேவ்) அஇதிக
33 ஜார்கிராம் குனார் ஹெம்பிராம் பாஜக
34 மேதினிபூர் திலீப் கோஷ் பாஜக
35 புருலியா ஜோதிர்மய் சிங் மஹதோ பாஜக
36 பாங்குரா சுபாஸ் சர்க்கார் பாஜக
37 பிஷ்ணுபூர் சௌமித்ரா கான் பாஜக
38 பர்தமான் புர்பா சுனில் குமார் மண்டல் அஇதிக
39 பர்தமான்-துர்காபூர் எஸ்.எஸ். அலுவாலியா பாஜக
40 அசன்சோல் பாபுல் சுப்ரியோ

(22 அக்டோபர் 2021 அன்று பதவி விலகினார்)

பாஜக
41 போல்பூர் அசித் குமார் மால் அஇதிக
42 பீர்பூம் சதாப்தி ராய் அஇதிக

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

தொகு
 

குறிப்பு:  காங்கிரசு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் குல்தீப் ராய் சர்மா காங்கிரசு

இலட்சத்தீவுகள்

தொகு

குறிப்பு:

என். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 லட்சத்தீவு முகமது பைசல் தேகாக

இலடாக்கு

தொகு

குறிப்பு:       பாஜக (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 லடாக் மக்களவைத் தொகுதி ஜம்யாங் செரிங் நம்கியால் பாஜக

சண்டிகர்

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சண்டிகர் கிர்ரான் கெர் பாஜக

சம்மு மற்றும் காசுமீர்

தொகு

குறிப்பு:       ஜகாதேமாக (3)       பாஜக (2)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 பாரமுல்லா முகமது அக்பர் லோன் ஜகாதேமாக
2 ஸ்ரீநகர் பரூக் அப்துல்லா ஜகாதேமாக
3 அனந்தநாக் உசேன் மசூதி ஜகாதேமாக
4 உதம்பூர் ஜிதேந்திர சிங் பாஜக
5 ஜம்மு ஜுகல் கிசோர் சர்மா பாஜக

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ

தொகு

குறிப்பு:

 பா.ஜ.க   (1)
      சுயேச்சை (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மோகன்பாய் சன்ஜிபாய் தெல்கார்

(இறப்பு 22 பிப்ரவரி 2021)

சுயேச்சை
கலாபென் தெல்கர்

(தேர்வு 2 நவம்பர் 2021)

சிவ சேனா
2 தமன் தியூ லாலுபாய் பட்டேல் பாஜக

தில்லி தேசிய தலைநகர் பகுதி

தொகு
 

குறிப்பு:  பா.ஜ.க   (7)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 சாந்தனி சவுக் ஹர்ஷ் வர்தன் பாஜக
2 வடகிழக்கு தில்லி மனோஜ் திவாரி பாஜக
3 கிழக்கு தில்லி கவுதம் கம்பீர் பாஜக
4 புது தில்லி மீனாட்சி லேகி பாஜக
5 வடமேற்கு தில்லி ஹன்சு ராஜ் ஹன்சு பாஜக
6 மேற்கு தில்லி பர்வேஷ் சாகிப் சிங் பாஜக
7 தெற்கு தில்லி ரமேஷ் பிதுரி பாஜக

புதுச்சேரி

தொகு
 

குறிப்பு:  காங்கிரசு   (1)

எண். தொகுதி உறுப்பினர் பெயர் கட்சி
1 புதுச்சேரி வெ. வைத்தியலிங்கம் காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Vital Stats". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-21.
  2. https://eci.gov.in/files/file/10277-general-election-to-the-17th-lok-sabha-2019-list-of-members-elected/
  3. "Union Minister of State For Railways Suresh Angadi Passe Away" (in en). டைம்ஸ் நவ். 23 September 2020. https://www.timesnownews.com/india/article/union-minister-of-state-for-railways-suresh-angadi-passes-away/657048. 
  4. "बिहार के JDU सांसद बैद्यनाथ प्रसाद महतो का निधन, नीतीश बोले- हमने जुझारू नेता खो दिया" (in hi). Dainik Jagran. 28 February 2020. https://www.jagran.com/bihar/patna-city-jdu-mp-of-bihar-baidyanath-mahato-is-no-more-treatment-was-going-on-in-delhi-aiims-20071337.html?utm_expid=.EV9lrgB0QnKoaDL62_wZVQ.1&utm_referrer=https%3A%2F%2Fen.wikipedia.org%2F.