பதிவகம்

கணனி கட்டுமானத்தின் மைய செயலகத்தில் உள்ள சிறிய அளவிலான சேமிப்பிடமே பதிவகம் ஆகும். இவை பிரதான நினைவகத்திலுள்ள அலகுகளை சுட்டப்படுவதிலும் பார்க்க வேறு விதத்தில் சுட்டப்படுகின்றன, அத்துடன் பிரதான நினைவகத்திலும் பார்க்க மிக விரைவான தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிவகம்&oldid=1677142" இருந்து மீள்விக்கப்பட்டது