பத்து மாத பந்தம்

பத்து மாத பந்தம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பானுமதி, சரோஜா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.

பத்து மாத பந்தம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஜி. சுப்பரமணிய ரெட்டியார்
ஸ்ரீ நவநீதா பிலிம்ஸ்
கதைஜி. சுப்பரமணிய ரெட்டியார்
வசனம்ஆரூர்தாஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
பானுமதி
சரோஜா தேவி
ஒளிப்பதிவுஎஸ். மாருதி இராவ்
படத்தொகுப்புஆர். விட்டல்
வெளியீடுசனவரி 14, 1974
நீளம்3707 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன், அருணாசலக் கவிராயர், டோனி & கல்யாணி ஆகியோர் எழுதியிருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Pathu Madha Bandham". Knowyourfilms.com. Retrieved 30 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_மாத_பந்தம்&oldid=4084944" இலிருந்து மீள்விக்கப்பட்டது