பனி படிவுகள்

பனி படிவுகள் தொகு

 
பனியாறு மேல்பொதி

பனியாறு நகரும் போது அதனடியில் உள்ள பாறை சிதைந்து மண்ணும் கல்லும் பெயர்ந்து அரிக்கப்படும். அனைத்தது பாறை பொருட்களையும் பனியாறுப் பொதி என்பர். மேல்பரப்பில் சுமந்து வரப்படும் பனியாற்றின்உடலுக்குள் பொதிந்தவாறு வருவது உள்பொதி அடிப்பகுதியில் கடத்தபடுவது அடிப்பொதி எனப்படும். மேலும் பக்கப்பொதியும், நடுப்பொதியும் கடைப்பொதிகளும் உள்ளன.பனியாற்றினின் உருகுநீர் பெருமளவு பாறைப் பொருட்களை கடத்திச் செல்கிறது. பாறை மாவு முதல் பாறாங்கற்கள் வரை இவ்வாறு படிகிறது. இவற்றை பனியாற்றுபடிவுகள் என்பர்.

பனியாற்றுபடிவுகள் 2 வகைப்படும்.

 
கடைப்பொதி

1. பனிகளிப்பொதி

2. பனி அடுக்குப்படி

பள்ளத்தாக்கின் குறுக்கே ஒரு நீள் குன்றைப் போல காட்சியுடைய பனிக்களிப்பொதியை கடைப்பொறி என்பர்.

டிராம்லின் தொகு

பனியாறு திறந்த சமவெளிகளில் கூட்டங்கூட்டமாகக் காணப்படுகின்றன. இது கவிழ்த்து வைக்கத்துள்ள தேக்கரண்டி போன்ற எத்திசை நோக்கிக்சென்றது என்பதை காட்டுகிறது. குவிந்த பக்கத்திலிருந்து மெலிந்த முனைப்பக்கத்தை நோக்கி பணியாறு நகர்ந்துள்ளது. ஆழம் அதிகம்மின்றி, மேற்புறம் சீரமைப்பின்றி உள்ள மிகப்பெரிய பரப்பளவுடைய பனிகளிப் பொதிக்கு தரைப்பொதி என்று பெயர்.

[1]

[2]

[3]

  1. Benn, D. I. and Evans, D. J. A. (1998) Glaciers & Glaciation. Oxford University Press, New York, NY.
  2. Moraine." Columbia Electronic Encyclopedia, 6th Edition (2009): 1. Academic Search Complete. EBSCO. Web. 6 Oct. 2010.
  3. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினான்கு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனி_படிவுகள்&oldid=3602165" இலிருந்து மீள்விக்கப்பட்டது