பன்சிலிலால் மஹோ

பன்சிலிலால் மஹோ ஒரு இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் 16 வது மக்களவைக்கு  தோ்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவாா். இவா் சத்தீஸ்கா் மாநிலம் கோர்பா (மக்களவை தொகுதி) தொகுதியிலிருந்து 2014இந்திய பொது தேர்தலில்   பாரதிய ஜனதா கட்சியிலிருந்து போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1]

பன்சிலிலால் மஹோ
இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர்
கோர்பா
தொகுதிகோா்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1940 (1940-06-30) (அகவை 83)
சலிபாத்தா, கோர்பா, சத்திஸ்கர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்திருமதி. கௌசல்யா தேவி மஹோ
பிள்ளைகள்6
வாழிடம்கோர்பா, சத்தீஸ்கர்
வேலைமருத்துவ நிபுணர், விவசாயி
As of 12வது டிசம்பா், 2016
மூலம்: [1]

பாா்வை தொகு

  1. "Constituencywise-All Candidates". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சிலிலால்_மஹோ&oldid=3589477" இலிருந்து மீள்விக்கப்பட்டது