பன்னா (சட்டமன்றத் தொகுதி)

பன்னா (Panna, இந்தி:पन्ना विधान सभा निर्वाचन क्षेत्र, தொகுதி எண்:060) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

2013 சட்டமன்றத் தேர்தல் தொகு

2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குசும்சிங் மஹ்டெலி வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.
  2. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Madhya Pradesh" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2015-04-24. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2017.

வெளியிணைப்புகள் தொகு