பபன்ராவ் கோலாப்

இந்திய அரசியல்வாதி

பபன்ராவ் சங்கர் கோலாப் (Babanrao Shankar Gholap) மகாராட்டிரம் மாநில சிவ சேனா கட்சியின் அரசியல்வாதியும், 1990 முதல் 2009 முடிய தொடர்ந்து 5 முறை மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராகவும்[1][2][3], 1995 முதல் 1999 முடிய சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.[4][5][6][7]

பபன்ராவ் கோலாப்
உறுப்பினர், மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1990–2014
தொகுதிதியோலாலி சட்டமன்றத் தொகுதி
சமூக நலத்துறை அமைச்சர்
பதவியில்
1995–1999
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா

தகுதி நீக்கம்

தொகு

சொத்துக் குவிப்பு வழக்கில் பபன்ராவ் கோலாப் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், மார்ச் 2014ம் ஆண்டில் இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[8]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Deolali Assembly Constituency".
  2. "शिर्डी लोकसभा मतदारसंघ लोखंडे व योगेश घोलप यांच्यात चुरस". http://www.loksatta.com/maharashtra-news/competition-between-lokhande-and-yogesh-gholap-2-410149. 
  3. "Maharashtra minister facing corruption probe resigns". http://www.rediff.com/news/1999/apr/26ghol.htm. 
  4. "शिर्डी लोकसभा मतदारसंघ लोखंडे व योगेश घोलप यांच्यात चुरस". http://www.loksatta.com/maharashtra-news/competition-between-lokhande-and-yogesh-gholap-2-410149. 
  5. "Maharashtra minister facing corruption probe resigns". http://www.rediff.com/news/1999/apr/26ghol.htm. 
  6. "शिर्डी लोकसभा मतदारसंघ लोखंडे व योगेश घोलप यांच्यात चुरस". http://www.loksatta.com/maharashtra-news/competition-between-lokhande-and-yogesh-gholap-2-410149. 
  7. "Maharashtra minister facing corruption probe resigns". http://www.rediff.com/news/1999/apr/26ghol.htm. 
  8. Gholap’s rags to riches story to fizzle out soon?

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பபன்ராவ்_கோலாப்&oldid=3745207" இலிருந்து மீள்விக்கப்பட்டது