பம்மல்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


பம்மல் (ஆங்கிலம்:Pammal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2011-க்குப் பின்னர் இந்நகராட்சியின் பகுதிகள் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் வட்டத்தில்[3] சேர்க்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில் பம்மல் உள்ளது. இது 12°58′30″N 80°07′58″E / 12.974900°N 80.132800°E / 12.974900; 80.132800ஆள்கூறுகள்: 12°58′30″N 80°07′58″E / 12.974900°N 80.132800°E / 12.974900; 80.132800{{#coordinates:}}: cannot have more than one primary tag per page பாகையில் உள்ளது.

பம்மல்
—  நகரம்  —
பம்மல்
இருப்பிடம்: பம்மல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°58′30″N 80°07′58″E / 12.974900°N 80.132800°E / 12.974900; 80.132800ஆள்கூறுகள்: 12°58′30″N 80°07′58″E / 12.974900°N 80.132800°E / 12.974900; 80.132800
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் பல்லாவரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 49,744 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


47 மீட்டர்கள் (154 ft)

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பம்மல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பம்மல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்தொகு

3 நவம்பர் 2021 அன்று பம்மல் நகராட்சி, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Chennai district doubles in size
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)


தமிழ் நாடு
சென்னை மாநகராட்சி

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி


ஏனைய மாவட்டங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்மல்&oldid=3602398" இருந்து மீள்விக்கப்பட்டது