பயனர்:கார்த்திக்1212/மணல்தொட்டி

                                                               தினம் ஒரு கணவு

ஒரு அழகான சமுத்திரம் அங்கு மலைகலும் குன்றுகளும் கண்டேன் சமுத்திரத்தில் இறங்கினேன் என் இடுப்பு அளவு தண்ணீரில் நின்று ரசித்துகொன்றிருந்தேன் திடீரென்று தண்ணீர் எல்லாம் குன்றுகளை நோக்கி சென்றன தண்ணீர் குறைய குறைய எனக்கு பயமுமும் அதிகம் ஆனது திடீர் என்று கடலின் நடுவே ஒரு கோவில் தெரிய ஆரம் பித்தது நான் அங்கு செல்ல நினைத்தேன். தண்ணீர் குறைய குறைய கடலின் உள்ளே உள்ளே சங்குகல் எல்லாம் தெரிய ஆரம்பித்தது.நான் கடந்து சென்று தூரத்தில் தெரிந்த கோவிலுக்கு சென்றேன் .அந்த கோவில் பல வருடங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்தது. வேகமாக கோவிலை நோக்கி முன்னேறி நடந்தேன். மிக அற்புதமான கோவில் பல ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்.கோவில் உள்ளே சென்றேன் சொல்ல வார்த்தைகள் இல்லை,கோவிலின் கட்டிடக்கலை பிரமிக்க வைத்தது. ஒரு தூணை தொட்டுப்பார்க்க நினைத்து தொடும்போது அது கற்களை போன்று இல்லை,மெருதுவாக ஒரு பஞ்சு போல இருந்தது. மேலும் முன்னேறி உள்ள சென்றேன்.அங்கு கடவுளின் கருவறை இருக்கும் என்று உள்ள நுழைந்தேன். உள்ளே செல்ல செல்ல முதலில் ஒரு அரை தென்பட்டது, அந்த அறையில் ஒரு ஒலி கேட்டது அது மனதை மிக அமைதியாக வைத்தது.அந்த இடம் கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அப்பாற்பட்டது.உள்ள வேறயாராவுது இருக்கிறார்களா என்று தேடி பார்த்தேன் யாரும் இல்லை. ஒருவரும் இல்லை உள்ளே ஒரு அறை தென்பட்டது அந்த அறையில் பல பழமையான வரைபடங்கள் அழியாமல் இருந்தன. அந்த படங்கள் எதோ கருத்தை சொல்லவருவது என்று நினைத்தேன். ரொம்ப நேரம் புரியாமல் நின்றேன். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில இருந்து ஒரு ஒலி வர ஆரம்பித்தது. நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை, அங்கு இருந்து பேசியவர்கள் மனிதர்கள் இல்லை என்பது மட்டும் அறிவேன். யார் என்று வினவினேன், அந்த குரல் மறுபடியும் பேச ஆரம்பித்தது உணக்கு என்ன வேண்டும் என்று கேட்டது. நான் பதில் சொல்ல தெரியாமல் நின்றேன். அந்த குரல் மறுபடியும் பேச ஆரம்பித்தது உனக்கு ஒரு வரம் தருவேன் அதை எற்று கொண்டால் உள்ளே நுழையலாம் என்று சொன்னது . நானும் சரி என்று சொல்லி விட்டேன். சரி என்ன வரம் தர போகிறாய் என்று கேட்டேன். உன் மனதில் நீ என்ன நினைக்கிறாயோ அது நடக்கும் என்று சொன்னது. நாணும் அதை நம்புவுதா என்று புரியாமல் அந்த இடத்தை விட்டு சென்றேன்.மேலும் முன்னேறி உள்ளே சென்றேன் மனதில் பல குழப்பங்கள் இங்கு என்ன இருக்குமோ என்று, நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை என் முன்ன ஒரு ஒளி தோன்றியது அந்த ஒளி என்னிடம் பேச ஆரம்பித்தது. நான் நீங்கள் யார் என்று கேட்டேன்.அது என்னிடம் சொன்னது உன் எண்ணங்கள் தான் என்று, எனக்கு ஒன்றும் புரிய வில்லை. சற்று விலகி வேறு இடத்திற்கு சென்றேன்.அங்கு பெரிய பழங்கள் நிறைந்த மரங்கள் இருந்தின. அப்பொழுதுதான் எனக்கு புரிய ஆரம்பித்தது, என் என்ன அலைகள் பிம்பங்களாக நிகழ்கின்றன என்று. மனதை அமைதி ஆக்கினேன். சற்று நிதானமாக நல்ல எண்ணங்களை மட்டுமே யோசிக்க முடிவு செய்தேன். என்னுடன் துணைக்கு நல்ல நண்பன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தேன் சற்றென்று என் முன்னே ஒருவன் தோன்றினான். நன்றாக பேசி பழகினோம் இருவரும் சற்று பேசிக்கொண்ட நடந்து சென்றோம். நான் உனக்கு இந்த இடம் பற்றி எல்லாம் தெரியுமா என்று கேட்டேன்.அவன் சொன்னான் எனக்கு எதுவும் தெரியாது என்று. நடந்து செல்லும் போது இன்னொரு அறை வந்தது ஒரு மண்டபம் போன்று இருந்ததது. உள்ள நாங்கள் இருவரும் நுழைந்தோம். மறுபடியும் பழைய படி ஒரு குரல் கேட்டது , நாங்கள் நீ யார் என்று கேட்டோம் ,அந்த ஓலி நான் உனக்கு ஒரு வரம் தருவேன் அந்த வரம் வேண்டும் என்றால் பழைய வரம் உன்னை விட்டு சென்றுவிடும். நீ இந்த வரத்தை ஏற்பாயா என்று கேட்டதது , நண்பன் என்னிடம் நீ சரி என்று சொல்லு என்று சொன்னான் நானும் அவன் வார்த்தையை கேட்டு சரி என்று சொன்னேன். ஒரு அழகான பெண் ஒருத்தி வந்தால்,அவள் மிகவும் அழகாக இருந்தால். அந்த பெண்ணிடம் நீ யார் என்று கேட்டேன், நானும் உங்களை போன்று இங்கே வந்தவள் தான் என்று புதிராக ஒரு பதிலை சொன்னால்.நங்கள் மூன்று பேரும் அந்த மண்டபத்தை தாண்டி நடக்க ஆரபித்தோம்,நான் மனதில் நினைத்து கொண்டு வந்தேன் இந்த பெண் யாராக இருப்பாள் கடவுளால் அனுப்ப பட்டவளா என்று. அவளிடம் உன் பேர் என்ன என்று கேட்டேன் அமிலா என்று சொன்னால். என்கற்பனையில் வந்த என்நண்பனுக்கு கார்த்திக் என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். முடிவாக கார்த்திக் என்றே பெயர்வைத்தேன். அமிலா என்ற பெயர்களுக்கு அர்த்தம் கண்டிப்பாக எனக்கு தெரியாது.அவள் ஒரு தேவதையின் வரம். நாங்கள் மூன்று பேரும் நடக்க ஆரம்பிதோம் ஒரு சிறிய கிராமம் எங்கள் கண்ணில் தென்பட்டது. நேராக அந்த கிராமத்தை நோக்கி சென்றோம். அங்கு வாழும் மக்களை பார்த்து வியந்தேன். ஏன் என்றால் அவர்கள் ஒரு குடும்பமாக சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்கு பணம் இல்லை, வியாபாரம் இல்லை, பங்கிட்டு வாழ்கிறார்கள். அவர்களிடம் தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். உடனே நீங்கள் சாப்பிடுறீர்களா என்று கேட்டு எங்களை நன்றாக உபசரித்தார்கள். நாங்கள் மூவரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவர்களிடம் இது எந்த ஊர் என்று கேட்டேன், அவர்கள் இந்த ஊர்களுக்கு பெயர் எதுவும் இல்லை. என்று சொன்னார்கள்.அந்த கிராமத்தில் சுமார் நூறு பேர்வசிப்பார்கள் அவர்கள் மலை கிரமாக இருந்தாலும் மிகவும் மேன்மையானவர்களாக தெரிந்தார்கள். அவர்களின் உடை நாகரிகம் பார்க்கும் போதே தெரிகிறது. அந்த மக்களிடம் நம்மிடம் இருந்து மாறுபட்ட ஒன்று அவர்களுக்கு உண்டு, அது என்ன வென்றால் ஒரு தெளிவு ஆமாம் அவர்களிடம் எப்பொழுதும் ஒரு தெளிவு காணப்படுகிறது. அங்குள்ள மரங்கள் செடிகொடிகள் பசுமையான அந்த கிராமங்கள் நம்மை இங்கேயே இருக்க சொல்லும். நாங்கள் மூவரும் அங்கிருந்து கிளம்பும்போது அந்த கிராம வாசிகள் எங்களிடம் ஒரு குடுவை நீர் கொடுத்தார்கள். இது உங்களுக்கு சரியான நேரத்தில் உதவும் என்று சொன்னார்கள். நாங்கள் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். அந்த குடுவையில் தண்ணீர் தன என்று அங்கு இருந்து சென்றோம். சரியான வழி தெரியவில்லை எங்கு போகவேண்டும் என்று புரிய வில்லை, உடனே அமிலா இந்த வழியாக போலாம் என்று தெரிந்தவள் போல் சொன்னால்.எல்லோரும் ஒரே வயதை உடையவர்கள் இளம்வயது பயம் இல்லாமல் அவள் சொன்ன வழியே பயணம் மேற்கொண்டோம் .

பயணம் செல்ல செல்ல சூரியன் மறைய நாங்கள் தூங்குவதற்கு ஏற்ற இடம் தேடி நடந்தோம்.

அந்த மலைப்பிரதேசத்தின் நடுவில் ஒரு நீர் அருவி கண்டோம் அங்கேயே தங்கலாம் என்று மூவரும் முடிவு செய்தோம் . இரவு ஒரு சிறிய பாறையின் சந்தில் மூவரும் உறங்கினோம். நடு இரவு குளிர் ரொம்ப அதிகமாக இருந்தது, இன்று இரவு கடந்தால் போதும் என்றாகிவிட்டது.

   நமக்கு பயணங்கள் எப்பொழுதும் நல்ல வாழ்கை பயணத்தை கற்று கொடுக்கிறது.

அன்று இரவு மிகவும் கஷ்டபட்டோம். ஆதவன் வரத்தொடங்கினான் நாங்கள் அங்கிருந்து சென்றோம் . அந்த இடம் விட்டு காட்டு வழியாகா சென்றோம் , பழங்களை பறித்து சாப்பிட்டு கொண்டே சென்றோம்.