பிச்சைமுத்து மாரியப்பன்
Pitchaimuthu Mariappan
பால்ஆண்
பிறந்த நாள்1972
பிறந்த இடம்வி. எம். சத்திரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு
தற்போதைய வசிப்பிடம்தஞ்சாவூர்
நாடு இந்தியா
நேர வலயம்இந்திய சீர் நேரம்
தேசியம்இந்தியர்
உறவு
திருமணநிலைமணமானவர்
கல்வி, தொழில்
தொழில்இணைப் பேராசிரியர்
கல்விவிலங்கியல்-முனைவர் பட்டம்
பல்கலைக்கழகம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பாடசாலைகு ரா அரசு மேனிலைப்பள்ளி, ரெட்டியார்பட்டி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குஅறிவியல் தமிழ் கட்டுரைகள் எழுதுவது
சமயம்இந்து
தொடர்பு விபரம்
மின்னஞ்சல்mnobilii@gmail.com
முகநூல்maris7@rediffmail.com
டிவிட்டர்mnobilii
யூடியூப்www.youtube.com/zoologyblackboard

பிச்சைமுத்து மாரியப்பன் (Pitchaimuthu Mariappan) எனும் நான் திருநெல்வேலி மாவட்டம் விசயராகவ முதலியார் சத்திரத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவன். பாளையங்கோட்டையில் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வியினைக் கற்ற நான் தற்பொழுது அரசுக் கல்லூரி ஒன்றில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியராக உள்ளேன். செய்தித் தாள்களில் அறிவியல் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 3 ஆண்டுகள், 11 மாதங்கள்,  5 நாட்கள் ஆகின்றன.
Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சத்திரத்தான்&oldid=4038200" இலிருந்து மீள்விக்கப்பட்டது