பயனர்:தமிழ்துரை/மணல்தொட்டி

முறித்தல்

தொகு

"முறித்தல்" என்பது சிறு குழந்தைகளுக்கு சில மூலிகை மருந்துகளைக் கொடுக்கும் முன்பு இரும்பு கம்பி ஒன்றை நன்கு சூடேற்றி அம்மருந்தினுள் அக்கம்பியை மூழ்கச் செய்தலாகும். இதன் மூலம் மருந்தின் காரம் சற்றே குறையும் என்பது நம்பிக்கை.