புன்னம் கிராமம் தலைப்பு : புன்னம் கிராமம், பரமத்தி ஒன்றியம், கரூர் மாவட்டம்.

அறிமுகம் : கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி தான் முன்னர் ஊராட்சி. அதன் எல்லைகளாக வடக்கே காகிதபுரம் ஊராட்சியும், தெற்கே பவித்திரம் ஊராட்சியும், மேற்கே வேட்டமங்கலம் ஊராட்சியும், கிழக்கே ஆத்தூர் ஊராட்சியும் அமைந்துள்ளன. புன்னம் கிராமம் ஆலயங்கள் நிறைந்த ஒரு முக்கிய கிராமம். புன்னம் வனநாயகி அம்மன் உடனுறை புன்னம் வனநாதர் கோவில், புன்னம் மாரியம்மன் கோவில், புன்னம் பெரியூர் அம்மன், புன்னம் அங்காளம்மன் கோயில் உள்ளிட்ட சிறப்புமிக்க ஆலயங்கள் உள்ளன. ஆதி திராவிடர் நலத்துறையின் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. புன்னம் சத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் , பழமாபுரம், புன்னம் பசுபதிபாளையம், புன்னம் நடுப்பாளையம் ஆகியவற்றில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:திருக்குமரவேல்&oldid=2259353" இலிருந்து மீள்விக்கப்பட்டது