பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி (Panneerselvam Krishnagiri )

தன்னார்வலர், சமூக சேவகர் மற்றும் சமூக அர்வலர்,

தொழில் - தொலைக்காட்சி நிலையங்களுக்கு படக்காட்சிகள் மற்றும் செய்திகள் அனுப்பும் ஒரு குழுமத்தை நடத்திவருகிறேன்.

பணி புரியும் ஊர் - கிருஷ்ணகிரி,தமிழ்நாடு-இந்தியா

வசிப்பிடம் - கிருஷ்ணகிரி,தமிழ்நாடு-இந்தியா

விக்கிபீடியவில் ஒரு பயனராகவும், பங்களிப்பவராகவும் இருக்கிறேன்