பயனர்:பா.சிவகணபதி/மணல்தொட்டி

        வீரபலகாரம்

பாரதியார்க்கு ஒருவர் தீபாவளி பலகாரம் கொண்டு வந்தார்.பாரதியார் அவரிடம் ”எனக்கு கோழை பலகாரங்கள் வேண்டாம்”.எனக்கு வீரபலகாரம்ங்கள்தான் வேண்டும். கொண்டு வந்தவர் குழம்பிய வண்ணம்”கோழை பலகாரங்கள் என்றால் என்ன?வீரபலகாரங்கள் என்றால் என்ன? என்று வினாவினார்.அதற்கு பாரதியார்”கோழை பலகாரங்கள் என்றால் மெதுவடை மற்றும் அதிரசம் ஆகும்.வீரபலகாரங்கள் என்றால் முறுக்கு மற்றும் காரசேவு ஆகும்” என்றார். கோழைபலகாரங்கள் சுலபமாக வாயில் சென்று விடும்.போராடதேவையில்லை.ஆனால் முருக்கு மற்றும் காரசேவு போராடி வாயில் போகும் என்று விளக்கமளித்தார்.