பயனர்:Aathavan jaffna/பதக்கங்கள்
————————————————————————————
————————————————————————————
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
ஆதவன், வணக்கம்! தங்களின் பாடசாலைக் கல்வி பாதிக்காதவகையில், தங்களின் பங்களிப்பினை இங்கு தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 11 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறந்த யோசனைக்கான பதக்கம் | |
விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் பக்கத்தை உருவாக்கியமைக்காக மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். பள்ளி மாணவர்கள் எவற்றைத் தேடுவார்கள், அவர்கள் தேடும் கட்டுரையில் எளிய நடை, பள்ளி மாணவர்கள் எழுதக் கூடிய கட்டுரைகள், ஊக்கப்படுத்தும் திட்டங்கள் போன்றவற்றையும் யோசித்து மேம்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆங்கில விக்கியில் இத்தகைய பக்கங்கள் நிறைய உள்ளன. மேம்படுத்த வாழ்த்தும் வேண்டுதலும். :) தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:01, 11 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
விக்கிப்புயல் பதக்கம் | |
ஆதவன், சூன் மாதம் பாதி முடிந்த நிலையில் கட்டுரைப் போட்டியில் சீறிப் பாய்ந்துச் செல்வதைக் கண்டு மகிழ்ந்து இந்தப் பதக்கத்தை அளிக்கிறேன். இலங்கையில் உள்ள பள்ளிகளில் கட்டுரைப் போட்டி நடத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தப் போட்டியைப் பற்றியும் உங்கள் உறவினர், நண்பர்களுக்கு எடுத்துச் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இரவி (பேச்சு) 17:55, 15 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம் | |
கட்டுரைப் போட்டியின் பேச்சுப் பக்கம் பார்த்தேன். என்னத்த சொல்றது. என்னை நல்ல திணறத் திணறக் கலாய்ச்சிட்டீங்க.
முடியல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:49, 28 சூன் 2013 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம் | |
Nandhinikandhasamy (பேச்சு) 08:03, 10 ஆகத்து 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் | |
சூன் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் மீண்டும் களத்தில் குதிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இப்போது நீங்கள் கோரியபடி நிறைய புதுத் தலைப்புகளும் உள்ளன :) --இரவி (பேச்சு) 06:39, 2 செப்டம்பர் 2013 (UTC) |
![]() |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் |
பயனர் ஆதவன் அவர்கள் விக்கிப்பீடியாவில் அயராமல் உழைத்து தொடர்ந்தும் உழைப்பதற்கு இது வழைங்கப் படுகின்றது ஜீவதுவாரகன். (பேச்சு) 02:26, 12 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம் | |
உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது அண்ணா :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்!,நீங்கள் ஒரு யாழ்த் தமிழன் என்பதை நினைத்து பெருமையடைகிறேன்! அடியேன் யாழ்ஸ்ரீ உரையாடுக
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் |
நந்தகுமார் (பேச்சு) 08:39, 25 திசம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |