பயனர்:Arularasan. G/மணல்தொட்டி

விருதுகள்

தொகு
  • 2002 ஆம் ஆண்டு நடந்த டொரோண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் வருங்கால நட்சத்திரமாக வாக்களிக்கப்பட்டார்.[1]
  • டைம்ஸ் ஆப் இந்தியா வால் புத்தாயிரத்தின் சிறந்த பத்து உயர்ந்த அழகிய இந்தியப் பெண்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வான்கோவர் விமர்சகர்கள் வட்டத்தால் வாட்டர் என்ற கனடிய திரைப்படத்திற்காக சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: imdb.com, குளோவ் பத்திரிகை, டிசம்பர் 2007).

திரைப்பட விவரங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1994 ஹன்ஸ்டெ கெல்டெ ரேகா
நேதாஜி பிரியா தமிழ் மொழித் திரைப்படம்
2001 கஷோர் சிம்ரன் பார்கவ் இந்தி மொழித் திரைப்படம்
2002 தக்கரி தோன்கா புவனா தெலுங்கு மொழித் திரைப்படம்
2002 பாலிவுட்/ஹாலிவுட் சூ (சுனிதா) சிங்
2002 பால் & செயின் செய்மா
2004 யுவராஜா லவ்லி கன்னட மொழித் திரைப்படம்
2005 த ஸ்டாண்டர்டு பாலிவுட் நடிகை தொலைக்காட்சி தொடர்
வாட்டர் கல்யாணி
சீக்கிங் ஃபியர் நைனா அட்வல்
2006 த ஃப்ளவர்மேன் லூயிஸ்
குவார்டர் லைஃப் கிரிஸிஸ் ஏஞ்சல்
எ ஸ்டோன்'ஸ் த்ரோ லியா
2007 ஐ கான்'ட் திங்க் ஸ்ட்ரைய்ட் தலா
ப்ளட் டைஸ் எலினா தொலைக்காட்சி தொடர், 1 எபிசோட்
த வேர்ல்ட் அன்சீன் மிரியம்
2008 கில் கில் பாஸ்டர் பாஸ்டர் ஃப்ளேயர்
டொரோண்டோ ஸ்டோரீஸ் பெத்
த சம்மிட் ரெபேகா டவுனி TV குறுந் தொடர்
2009 சோம்னோலென்ஸ்
டிஃபெண்டர் டாம்னிக் பால்
குக்கிங் வித் ஸ்டெல்லா மாயா சோப்ரா
லெட் த கேம் பிகின் ஈவா நிறைவடைந்தது
2010 ட்ராடெர் கேம்ஸ் சாரா தயாரிப்புக்கு பிந்தைய பணிகள்
  1. Constance Droganes (2007-09-10). "Canadian actress Lisa Ray goes a little bit country in 'All Hat'". CTV News. Archived from the original on 2009-03-18. பார்க்கப்பட்ட நாள் 2008-11-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arularasan._G/மணல்தொட்டி&oldid=4171379" இலிருந்து மீள்விக்கப்பட்டது