D Neethidoss
Joined 7 சூலை 2017
எனது பெயர் தே.நீதிதாஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கெடிலம் கிராமத்தில் வசித்து வருகிறேன், திருநாவலூர் ஒன்றிய காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியாராக பணிபுரிந்து வருகிறேன்.எனது ஆர்வம் தமிழும் வரலாறும்,விக்கிபீடியாவில் தமிழ் கட்டுரைகளை அதிகப்படுத்த வேண்டும்,தமிழுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் கட்டுரைகளை பதிப்பிட்டு வருகிறேன்,பொழுதுப்போக்காக பறவைகளை நோக்கி வருகிறேன்.
இந்தப் பயனர் தாய்மொழி வழிக்கல்வியை ஆதரிப்பவர். |