Haries moulli
Joined 12 அக்டோபர் 2014
இளமை பருவம்: 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு திங்கள் 14-ஆம் நாள் நாகராஜனுக்கும்-ஜெயசித்ரவுக்கும் மகனாக பிறந்தார்.இவர் மவுண்ட் பார்க் மழலையர் பள்ளியில் 5-ஆம் வகுப்பு வரை படித்தார்.பின் அதே மவுண்ட் பார்க் மேல் நிலைப்பள்ளியில் பயின்றார்.
வாழ்க்கை நிலை:
பின் இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்றார்.பின் இவர் காவல்த்துறை பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.தற்போது இவர் அதை முடித்து ஐ.பி.எஸ் அதிகாரியாக உள்ளார்.இது இவரின் கனவாகும்.