காஞ்சிரகோடு பல கலைகளை தன்னகத்தே கொண்ட ஊர்.குமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுக்காவில் அமைந்துள்ளது. இம்மண்ணின் மைந்தனான நான் இம்மண்ணின் பழம்பெருமையைத்தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். போதிதருமன் இம்மண்ணை சேர்ந்தவன் எனதற்கான ஆய்வை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jain~tawiki&oldid=1841408" இலிருந்து மீள்விக்கப்பட்டது