பயனர்:Karthi.dr/பதக்கங்கள்
சிறப்புப் பதக்கம் | ||
உங்களுக்குத் தெரியுமா? - பகுதியில் தொடர் பங்களிப்பு அளித்துவரும் உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் கார்த்தி... சூர்ய பிரகாசு.ச.அ. 10:07, 21 மார்ச் 2011 (UTC) |
உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
நீங்கள் ஏழுக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்த காரணம்பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம்.--தென்காசி சுப்பிரமணியன் 19:19, 12 நவம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
மாரடைப்பு கட்டுரையை கூட்டு முயற்சியுடனும் மிகச் சிறப்பாகவும் மேம்படுத்தி உள்ளீர்கள். விக்கித்திட்டம் மருத்துவம் தொடர்பான முன்முயற்சிகளையும் எடுத்து வருகிறீர்கள். இதனை முன்னிட்டு இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி இரவி (பேச்சு) 21:07, 9 மார்ச் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |