பயனர்:Karthickvelusamy/மணல்தொட்டி
நொய்யல் நொய்யல் என்பது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் பாயும் ஒரு நதியாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உற்பத்தியாகி பாய்ந்து காவேரி நதியில் சென்று கலக்கிறது.இது கோவை,திருப்பூர்,காங்கேயம்,கரூர் ஆகிய பகுதிகள் வழியாக பாய்ந்து காவேரியுடன் இணைகிறது.1985 களில் திருப்பூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிய இந்த நதி இன்று கழிவு செல்லும் கால்வாயாக சுருங்கியுள்ளது.