பயனர்:Kovairaaja/மணல்தொட்டி
தமிழ் எழுத முறையாகவும் தொடர்ந்தும் பயிற்சி செய்வதற்காக இந்த ஏற்பாடு.
கூர்சிந்தனை (critical thinking) எனும் பொருள் பற்றி எழுதலாம் என்று எண்ணம். கடினமான பொருள். ஆங்கிலத்திலேயே புரிந்துகொள்வதும், எழுதுவதும் கடினமாக உள்ளது. சரியான சொற்களை தமிழில் தெரிந்தெடுப்பது பெரும்பாடுதான். பார்க்கலாம்.