கடவுள் என்பது நம் எண்ணங்களை உள் செலுத்துவது. அது தான் கட உள் என்பது. நாம் எந்த எண்ணங்களை அடிக்கடி நினைக்கிரோமோ அது நிச்சயம் நடக்கும். அது நல்லதாக இருந்தாலும் , தீயதாக இருந்தாலும். நல்ல எண்ணங்களை நினைக்கும் போது பாசிடிவ் எனர்ஜி உருவாக்க படுகிறது. அது நாம் நினைப்பதை நடக்க செய்கிறது. அதையும் மீறி ஏதாவது தவறு நடக்கிறது என்றால் அது கர்மாவாக இருக்கும். அதாவது நம் முன்னோர் செய்த தீய செயல்கள்.அதனால் நல்லதையே நினைப்போம் நல்லதையே விதைப்போம். நாம் கொண்டு வந்தது ஏதும் இல்லை .போகும் போது எதையும் கொண்டு போவதில்லை. தேவைக்கு அதிகம் வேண்டும் என எண்ணாமல் அதிகம் இருந்தால் கொடுத்து உதவுவோம். தேவை படுபவர்க்கு உதவி செய்தால் அங்கே நீங்கள் கடவுளாக அடையாளம் காண படுவீர்கள்......

"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Maithili_kothandan" இலிருந்து மீள்விக்கப்பட்டது